கோடை வெயில் காரணமாக
நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்
என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
ராணுவத்தில் சேர வாய்ப்பு ஜூலை 19 முதல் முகாம்
ராணுவத்தில்
சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏழு
வகையான பணியிடங்களுக்கு, ஆட்கள் சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில், ஜூலை,
19 முதல், 25 வரை நடக்க உள்ளது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை இடம் மாற்ற வலியுறுத்தல்
'பல
ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை, இடம் மாற்றம் செய்ய
வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று கடைசி வாய்ப்பு
பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, இன்று(ஜூன் 6) கடைசி நாள்.
60 மதிப்பெண்ணை 'அபேஸ்' செய்த கல்வி துறை : ஆசிரியர்கள் தப்பு கணக்கால் மாணவன் கதறல்
தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை
இழந்து, மாணவன் தவிக்கிறான்.
கல்வி துறையில் வாரிசு வேலை
கல்வித் துறையில் பணிக் காலத்தில் இறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், 82 பேரின்
வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டது.
4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை.
தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத நான்கு மருத்துவக் கல்லுாரிகளில்,
எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது' என, மத்திய
சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
'கேம்பஸ் அம்பாசிடர்கள்' நியமிக்கப்படுகின்றனர்
இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களாக சேர்க்க கல்வி நிறுவனங்களில் 'கேம்பஸ் அம்பாசிடர்கள்' நியமிக்கப்படுகின்றனர்.
பள்ளியில் குழந்தையைச் சேர்க்க ஜாதி பெயர் அவசியமா..? கல்வித் துறை விளக்கம்!
'சாதிகள்
இல்லையடி பாப்பா" என்று கற்றுத்தரும் பள்ளிகளே, புதிதாக சேரும்
மாணவர்களிடம் என்ன ஜாதி எனக் கேட்கிறது' என்று சிலர் சொல்வதுண்டு.
தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு
தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த
2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது.
காரைக்கால் மாவட்டத்திற்கு 7-ம் தேதி பள்ளிகள் திறப்புக்கு பதில் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி.
காரைக்கால் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்துக்கு 7-ம் தேதி பொதுவிடுமுறை விடப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
நாகர்கோயில் - வைகாசி விசாகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டு உள்ளார்
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கூடுதல் பாடம் சேர்ப்பு
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல்,
10ம் வகுப்புக்கு கூடுதலாக, ஒரு பாடம் சேர்க்கப்படுகிறது.
பள்ளிகளில் தினமும் இறை வணக்க கூட்டம்
'பள்ளிகளில்,
வார வேலை நாட்களான, ஐந்து நாட்களிலும், இனி இறை வணக்க கூட்டம் நடத்த
வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்
அரசு
சட்டக் கல்லுாரி களில், மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான, விண்ணப்பம்
விற்பனை நாளை துவங்குகிறது.
Today Rasipalan 6.6.2017
மேஷம்
பிள்ளைகள்
உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை
வெற்றியடையும்.
நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்! ஆபத்தாம்!!
நம் உடல், ஒரு நாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.
NEET Exam - பிற மொழி வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
நீட் தேர்வு கேள்வித்தாள் விவகாரம்.
7th Pay Commission: Salary Increase to Central Government Employees
BIG NEWS : 7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் - SALARY INCREASE
கட்டண விபரங்களை ஒப்படைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு கண்டிஷன் போட்ட சிபிஎஸ்இ...!!!
தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண விபரங்களை ஒப்படைக்க வேண்டும்
ஜிப்மர் நுழைவுத்தேர்வு 1.49 லட்சம் பேர் பங்கேற்பு
நாடு முழுவதும் உள்ள 75 நகரங்களில் இருவேளையாக நடைபெற்ற ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வ 1.49 லட்சம் பேர் எழுதினர்.
ஆசிரியர் பணி இடமாறுதல் கவுன்சலிங்கில் முறைகேட்டை நிரூபித்தால் அதிகாரி மீது நடவடிக்கை
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பி.இ. மாணவர் சேர்க்கை: ஜூன் 22-இல் தரவரிசைப் பட்டியல்
நிகழ் கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை,
பிளஸ் 1 வகுப்பில் இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை: சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான சலுகையால் பலன் கிடைக்குமா?
பிளஸ் 1 வகுப்பில் இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில்,
Today Rasipalan 5.6.2017
மேஷம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.
இஞ்சியின் மருத்துவ பலன்கள்!
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.