சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவு கள், நேற்று வெளியாகின. கடந்த
ஆண்டை விட, ௫ சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வழக்கம் போல, திருவனந்தபுரம்
மண்டலம், அதிக தேர்ச்சி பெற்றுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Today Rasipalan 4.6.2017
மேஷம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள்.
100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகள்
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வில், சென்னையிலுள்ள பல பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மீண்டும் அமலாகிறது மதிப்பெண் முறை
நடப்பு கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,
மீண்டும் மதிப்பெண் மற்றும் 'டாப்பர்ஸ்' முறைஅமலாகிறது.
'நீட்' தேர்வை ரத்து கோரி ஐகோர்ட்டில் மேலும் மனு
மதுரை, 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்,
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற
மதுரைக் கிளையில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
How to study TNPSC GROUP 2A exam?
TNPSC GROUP 2A அணுகுமுறை :
இன்னும் 63 நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்.
இன்னும் 63 நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்.
ஜுன் 6- தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும்!
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
PGTRB | Botany Study Material | Unit 1
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Botany Study Material | Unit 1 | Kaviya - English Medium
PGTRB | Psychology Study Material
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material | Srimaan - English Medium
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு 90.95% பேர் தேர்ச்சி - கடந்த ஆண்டை விட 5% குறைவு
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
"ஆட்சியர் பரிந்துரைத்தால் பள்ளி விடுமுறை மேலும் நீட்டிப்பு" - அமைச்சர் செங்கோட்டையன்.
வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
PGTRB | Economics Study Material | Test 6
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material | Test 6 | Achamillai - English Medium
PGTRB | Chemistry Study Material - Unit 1
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - Unit 1 | R.Sukumar- Tamil Medium
வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல் : பல்கலை மானிய குழு வெளியிடுகிறது
'உயர் கல்வித் தரத்தை
மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என,
மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
Today Rasipalan 3.6.2017
மேஷம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம்
பொங்கும்.
PG Vacant 1900 இடங்கள் மறைப்பு!
முதுகலை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் 1900 இடங்கள் மறைப்பு -மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ,உத்தரவு பெற்றுள்ளனர்.!!!-DINAMALAR
தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல்: பல்கலை மானிய குழு வெளியிடுகிறது
உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம்
குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக்
குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு
பிளஸ்
2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய
வேண்டும்.
10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு துவக்கம்
அடுத்த
ஆண்டு, ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், அறிவியல்
செய்முறை பயிற்சி வகுப்புக்கு, ஜூன், 5 முதல் விண்ணப்பிக்க வேண்டும்' என,
அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5 Years BA, LLB Course Admission Details
5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர விண்ணப்ப வினியோகம் தொடங்கியது விண்ணப்பிக்க 23-ந்தேதி கடைசி நாள்
CBSE பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
''சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், கல்வி கட்டணங்கள் குறித்த விபரங்களை அளிக்க பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார்!
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார் - புத்தகங்களை திருப்ப பெறக்கூடாது என உத்தரவு - செயல்முறைகள்
அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!
போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி
PGTRB | Psychology Study Material | Test 3
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material | Test 3 | Vision Gobi - Tamil Medium
PGTRB | English Study Material | Test 10
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | English Study Material | Test 10 | Kaviya - English Medium
PGTRB | Economics Study Material | Test 5
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material | Test 5 | Achamillai Educational Trust - English Medium
TNPSC : இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையாளர் பணி.
இந்து சமய அறநிலையத் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி ஆணையாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
ஜூன் 5ம் தேதி பாலிடெக்னிக் தேர்வு முடிவு வெளியீடு
ஏப்ரலில் நடந்த பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
PGTRB - Economics | Old Questions Download
PGTRB - Economics | Previous Year Questions
- PGTRB - Economics | Old Questions Download (2000-2001)
- PGTRB - Economics | Old Questions Download (2001-2002)
- PGTRB - Economics | Old Questions Download (2002-2003)
- PGTRB - Economics | Old Questions Download (2004-2005)
- PGTRB - Economics | Old Questions Download (2005-2006)
- PGTRB - Economics | Old Questions Download (2006-2007)
- PGTRB - Economics | Old Questions Download (2011-2012)
- PGTRB - Economics | Old Questions Download (2012-2013)
- PGTRB - Economics | Old Questions Download (2013-2014)
Thanks to WIN Academy, Kumbakonam.