2012/2013& Special TNTET - 2014 | Candidates...
Latest Updates
Quarterly Exam Questions 2024
Epayslip - Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars நேற்று முதல் OPEN ஆகிறது.
Epayslip இல் Financial Year 2017-18 in Annual-Income
Statement, Pay Drawn Particulars கடந்த இரண்டு மாதாங்களாக Update
செய்யாமல் இருந்தது.
CM Cell - நிதித் துறை ஆசிரியர்களுக்கு LTC உண்டு.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு LTC எனும்
விடுப்பு பயணச் சலுகை வழங்கி வருகிறது.
பள்ளிக்குச் செல்ல வேண்டுமா? ஆசிரியர்கள் குழப்பம்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிக்குச் செல்ல வேண்டும்
என்று பரவிய தகவலால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
CBSE - 10th Result will publish Tomorrow!
சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் (ஜூன்3)-ல் வெளியீடு !!
ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து ராமதாஸ்கோரிக்கை !!
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இடைநிலை
ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்
இந்தியர்களின் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது !!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
இன்ஜினியரிங் படிக்க தமிழக மாணவர்களுக்கு ஆர்வமில்லை!!!
இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
TNPSC Group 2A Study Material - Tamil
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Tamil | Valavan - Click Here For Download **New**
TNPSC Group 2A Study Material - Test 1
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Test 1 | Santhana **New**
PGTRB | Chemistry Study Material - 2
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - 2 | Mr.Muthukumarasamy - English Medium
PGTRB | Economics Study Material | Test 4
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material | Test 4 | Achamillai Educational Trust - English Medium
PGTRB | Psychology Study Material - 2
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material - 2 | Vision Gobi - English Medium Download Here
கல்வி நிதி: மத்திய அரசு உதவி
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம், சினிமாத்துறை தொழிலாளர்களின்
குழந்தைகளுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கல்வி
நிதி உதவி வழங்குகிறது.
அரசு நர்ஸ் பணியிட மாறுதல் : இணையதளத்தில் 'கவுன்சிலிங்'
''அரசு செவிலியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், இனி, இணையதளத்தில்
நடத்தப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.
முதுநிலை மருத்துவ படிப்பு அரசு கல்லூரிகள் 'ஹவுஸ்புல்'
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில், அரசு கல்லுாரிகளின், 1,091 இடங்களும் நிரம்பின.
How to hide text messages on Android Smart Phone??
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மெசேஜ்களை மறைத்து வைப்பது எப்படி?
Aadhaar Number Entry Must to TC?
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு
அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இட ஒதுக்கீடு - அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு
அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் அரசுகலைக்கல்லூரி
கௌரவ விரிவுரையாளர்களுக்கும்,
பகுதி நேர ஆசிரியர்களை போல கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கௌரவ விரிவுரையளர்கள் கோரிக்கை
சமீபத்தில் தமிழக அரசு 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்
இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
Bank Number Portablity Must for Bank's too much service tax issue!
‘‘ஒருசில வங்கிகள், வாடிக்கையாளர்களை விரட்டவே, சேவை கட்டணங்களை உயர்த்துகின்றன,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா காட்டமாக தெரிவித்து உள்ளார்.
June Diary!
June-1.New academic year begins.
June - 1 BT s dist to dist transfer counseling continues (DSE)
June - 1 BT s dist to dist transfer counseling continues (DSE)
1,111 BT Appointment via TET Exam - June 8 Certificate Verification
TRB : 1,111 B.T ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு
முதுநிலை ஆசிரியர் நியமனத்தில்,இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்
முதுநிலை
ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு
அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு தனி தேர்வர்களுக்கு உண்டா?
'பிளஸ்
1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டு உள்ள
நிலையில், தனித்தேர்வர்களுக்கு தேர்வு உண்டா என்பது குறித்து,
தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!!
தொலைநிலை
கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,
பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஜூன் 4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு
ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, 'டீன்' சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: