Revision Exam 2025
Latest Updates
1,111 BT Appointment via TET Exam - June 8 Certificate Verification
TRB : 1,111 B.T ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு
முதுநிலை ஆசிரியர் நியமனத்தில்,இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்
முதுநிலை
ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு
அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு தனி தேர்வர்களுக்கு உண்டா?
'பிளஸ்
1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டு உள்ள
நிலையில், தனித்தேர்வர்களுக்கு தேர்வு உண்டா என்பது குறித்து,
தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!!
தொலைநிலை
கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,
பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஜூன் 4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு
ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, 'டீன்' சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
வங்கி 2 வங்கி மாற வசதி
வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Today Rasipalan 2.6.2017
மேஷம்
புதிய
திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
TNPSC Group 2A Study Material - Maths
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Maths | Santhana**New**
செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணி
செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணி: ரேங்க் முறை ஒழிப்பு முதல் ஒளிவுமறைவற்ற பணிமாறுதல் கலந்தாய்வு வரை - கலக்கும் பள்ளிக்கல்வித்துறை
அரசு ஊழியர்களுக்கு செக்.. செயல்திறன் ஆராய புதிய முறை..!
புரோபட்டி, ஸ்பார்ரோ மற்றும் சால்வ் (தீர்த்தல்) என்ற இந்த மூன்று
வார்த்தைகளில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு வைத்திருக்கும் செக்
வைத்துள்ளது. இது என்ன என்று குழப்பமாக உள்ளது அல்லவா?
ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம் பிடித்த கோலார் மாணவிக்கு முதல்வர் பாராட்டு
பெங்களூரு: அகில இந்திய அளவிலான, 2016 யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்
நேற்று வெளியானது.
'பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க எஸ்.எம்.எஸ்., வசதி
பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, எஸ்.எம்.எஸ்., மூலமாக இணைக்கும்
வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்
மூன்று புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது.
பள்ளி திறக்கும் நாளில் இரண்டு 'செட்' சீருடை
பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு இரண்டு,
'செட்' சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது; முதல் முயற்சியிலேயே அசத்திய தமிழக மாணவர்!!
யூ.பி.எஸ்.சி, 2016-ம் ஆண்டு குடிமைப் பணிகளில் தேர்வானவர்கள் பட்டியலை
வெளியிட்டுள்ளது.
CEO & DEO - Retired & Incharge List
முதன்மை கல்வி அலுவலர் /மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஒத்த நிலை அலுவலர்கள் 31.05.2017 அன்று பிற்பகலில் ஓய்வு பெற உள்ளது -ஓய்வு பெற அனுமதித்தும் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணையிடுதல்
மகப்பேறு விடுப்பில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் கவனத்திற்கு!!
மகப்பேறுவிடுப்பில் ஆணை
பெற்றவர்கள் பணியில் சேராமல் விடுப்புடனே பணியில் இருந்து விடுவிக்கச்
செய்து மகப்பேறு விடுப்பில் இருப்பதாக
SCERT - Training Module Preparation Regarding
SCERT - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி கட்டகங்கள் ( 2017 - 18 ) வடிவமைத்தல் - முதன்மைக் கருத்தாளர்கள் பெயர் பட்டியல் தெரிவு செய்து அனுப்புதல் சார்ந்து - SCERT இயக்குநர் செயல்முறைகள்!!
இனி எஸ்எம்எஸ் மூலமும் ஆதார் எண் - பான் எண்ணை இணைக்கலாம் !!
குறுஞ்செய்தி வாயிலாகவும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
DEE - New Transfer Certificate (TC) for Primary & Upper Primary Schools
Important Forms Download
- DEE - New Transfer Certificate for Primary & Upper Primary Schools ( TC )
தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கான புதிய மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ) மாதிரி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!!
Today Rasipalan 1.6.2017
மேஷம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளை
கட்டுப்படுத்துவீர்கள்.
தனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்
'ஆசிரியர்
பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள்
மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு
யோசனை தெரிவித்து உள்ளது.
ரத்தான DRIVING LICENSE புதுப்பிக்க என்ன வழி?
விபத்து
ஏற்படுத்திய டிரைவர்களின், ஓட்டுனர் உரிமத்தின் தகுதி இழப்பை ரத்து செய்ய,
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை, அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
ராஜராஜன் பற்றிய பிழை: பிளஸ் 1 பாடத்தில் மாறுமா?
பிளஸ்
1 தமிழ் பாட புத்தகத்தில், ராஜராஜ சோழன் பற்றிய தவறான தகவல், இந்த
ஆண்டிலாவது திருத்தப்பட வேண்டும்' என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.
சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்
மூன்று
புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப
வினியோகம், நாளை துவங்குகிறது.
பள்ளி திறக்கும் நாளில் இரண்டு 'செட்' சீருடை
பள்ளிகள்
திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு இரண்டு, 'செட்' சீருடைகள் வழங்கப்பட
உள்ளன.