போட்டித்
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல்
மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Revision Exam 2025
Latest Updates
CBSE -10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்' வெளியீடு?
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்,
நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SC / ST Staffs Income Certificate Regarding GO
SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்றுக்கு கணக்கிடும் போது அலுவலர்களின் basic + grade pay மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்..DA,HRA கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்கான இயக்குநரின் தெளிவுரை கடிதம்..
Pay Commission Regards Proceeding!
FLASH NEWS:- PAY COMMISSION|சம்பளம் மற்றும் படிகளுக்கான சீராய்வு 2017 - சம்பள ஏற்ற முறை / சிறப்பு சம்பளம் மற்றும் படிகள் - ஊதியக்குழுவிற்காக விவரம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!
TNPSC Group 2A Study Material - Current Affairs - March 2017
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Current Affairs - March 2017 | Valavan **New**
மொபைல்களைத் தாக்கும் ஜூடி வைரஸ்... அந்த 41 ஆப்களில் ஒன்று உங்கள் மொபைலில் இருக்கிறதா?
இது வைரஸ்களின் காலம் போல் இருக்கிறது.
நீட் தேர்வின் தாக்கத்தால் எம்பிபிஎஸ் படிக்க பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மாணவர்கள்
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட
வேண்டும் என்று ஆவலாக இருந்த தமிழக மாணவர்களை ‘நீட்’ தேர்வு கவலையடையச்
செய்துள்ளது.
தமிழக அரசில் உதவி பேராசிரியர் வேலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது மாநில அரசு நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் தற்போது தலைநகர் சென்னையில் உள்ள பார்க் டவுனில்
செயல்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு PG TRB ல் 10 சதவீதம் இட ஒதுக்கீடு - ஒரு பார்வை...
நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் PG TRB ல் 10./. இட
ஒதுக்கீட்டை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருக்கிறது.
PGTRB 2017 Exam - 10% Reservation Announced for Secondary Grade Teachers
TRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு.
1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல்
பள்ளிக்கல்வி,
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
உத்தரவின் பேரில் அரசு,
இன்ஜி., கவுன்சிலிங் இன்று முடியுது பதிவு
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
RTE - Free Education - இலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள், ஜூன் 5ல் சேர்க்கை.
இலவச
மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி
பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்காக இதுவரை 79
ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
TNPSC Group 2A Model Test
TNPSC Group2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Model Test | Appolo **New**
TNPSC Group 2 Exam Mock Test - Questions with Answers
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Mock Test | Appolo**New**
பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு.
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வில், 12 சதவீத
வாகனங்கள் தகுதி அற்றவை என, நிராகரிக்கப்பட்டு விட்டதாக, போக்குவரத்துத்
துறை ஆணையரகம் தெரிவித்து உள்ளது.
Madras University Convocation Certificate will Issue after 2 Years
புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைப் பல்கலையில்,
இரண்டு ஆண்டுகளுக்கு பின் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது.
IAS Transfer Details
திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்
Today Rasipalan 31.5.2017
மேஷம்
நண்பர்கள்
ஒத்துழைப்பார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி
கிடைக்கும்.
PG Asst Appointment Regards
G.O. (Ms) No. 110, School Education SE2(1) Department dated 26.05.2017, “ten percent of the Post Graduate Assistant (Languages and Academic subjects) vacancies in School Education Department shall be reserved for the qualified Secondary Grade teachers and other teachers with secondary grade scale of pay working in Government Higher Secondary Schools, Government High Schools,
DTEd Admission Notification
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு)சேர 31 முதல் ஜூன்
21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
BREAKING NEWS : SSA DIRECTOR POOJA KULKARNI TRANSFERRED
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி மாற்றம். புதிய மாநில திட்ட இயக்குனராக
TNPSC Current Affairs - February 2017
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Current Affairs - February 2017 | Valavan **New**
Night Time - Hormones - இரவு தூக்கத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்
சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில்,
நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில
ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும்.
PGTRB | Psychology Study Material
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material | Vision Gobi - English Medium
750pp Regards!
தனி ஊதியம் 750 ஐ 1.1.2006 லிருந்து வழங்க கோரும் எனது மனுவிற்கு நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் பதிலை கோரும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் கடிதம் ..!!
வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா?
வங்கி கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
பாத்ரூமில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?
ஸ்மார்ட்போன் தரும் இன்றைய சிக்கல்கள் என்ன தெரியுமா? மருத்துவர் அர்ச்சனா தரும் தகவல்கள்: