எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு
எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Lab Asst & Junior Asst - Pay Continue Order upto 18.02.2018
Latest Express Pay Order
Latest Express Pay Order
- Lab Asst & Junior Asst - Pay Continue Order upto 18.02.2018
மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை; ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், மோகன்குமார் உள்பட 8 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரியர்கள் வரவேற்பு
தொடக்க
கல்வித்துறை ஆசிரியர்களுக்கான, மாவட்டங்களிடையே பணிமாறுதல் கலந்தாய்வில்,
இந்தாண்டு பின்பற்றப்பட்ட புதிய மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
RTE: இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்
இலவச,
எல்.கே.ஜி., இட ஒதுக்கீட்டில், ஜூன், 5ல், 'அட்மிஷன்' நடக்கும் என,
பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு
பள்ளிக்
கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு
செய்தார்.
வருவாய் துறை பெயர் மாற்றம்
தமிழக
வருவாய் துறையின் பெயர், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை' என,
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு துணை தேர்வு ஜூன் 28ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 28ல் துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Today Rasipalan 30.5.2017
மேஷம்
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். தாயாருக்கு
மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.
பள்ளிக் கல்வி துறையில் மாற்றங்கள்... ஆசிரியர், மாணவர், கல்வியாளரின் எதிர்பார்ப்புகள் என்ன?
தினமும் பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு
அறிவிப்புகள்வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி வருகிறது.
ஜூன் 28-ல் 10ம் வகுப்பு துணைத்தேர்வு : அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு...
சென்னை: 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 28-ம் முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
TNPSC Group 2 Old Question - 2007
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2 Old Question - 2007 **New**
DEE - SG Teachers Revised Seniority List
திருத்திய முன்னுரிமை பட்டியல் வெளீயீடு-DEE- இடைநிலை ஆசிரியர்- மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்தவர்களின் திருத்திய முன்னுரிமை பட்டியம் வெளியீடு
PGTRB | Chemistry Study Material - Unit 3
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - Unit 3 | R.Sukumar- Tamil Medium **New**
PGTRB - Tamil | Previous Year Questions Download
PGTRB - Previous Year Questions Download
PGTRB - Tamil | Previous Year Questions
- PGTRB - Tamil | Old Questions Download (2001) | Original
- PGTRB - Tamil | Old Questions Download (2001) | Original
- PGTRB - Tamil | Old Questions Download (2002) | Original
- PGTRB - Tamil | Old Questions Download (2002-03) | Pudiya Vidiyal
- PGTRB - Tamil | Old Questions Download (2003-04) | Pudiya Vidiyal
- PGTRB - Tamil | Old Questions Download (2004-05) | Pudiya Vidiyal
- PGTRB - Tamil | Old Questions Download (2005-06) | Pudiya Vidiyal
- PGTRB - Tamil | Old Questions Download (2006-07) | Pudiya Vidiyal
- BRT - Tamil | Old Questions Download (2009) | Original
- PGTRB - Tamil | Old Questions Download (2012-13) | Pudiya Vidiyal
- PGTRB - Tamil | Old Questions Download (2013) | Pudiya Vidiyal
- PGTRB - Tamil | Old Questions Download (2013-14) | Pudiya Vidiyal
- PGTRB - Tamil | Old Questions Download (2014-15) | Pudiya Vidiyal
விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு
டெல்லியில் கூறியதாவது:
Tamilnadu School Books Purchase via Online!
இணையதளத்தில் பதிவு
1 முதல் 12ம் வகுப்புகளுக்கு தேவையான பாடநூல்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!
கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழிப்புணர்வு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப்,
கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த,
NEET Exam - தொடரும் குழப்பம் - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் அபாயம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பித்தல் மே 25ம் தேதி தொடங்கியது.
How to know bank balance via SMS?
தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM
எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு
பணத்தை பார்க்கவோ முடியும்.
ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் ,அசர வைக்கும் பள்ளிகல்வித்துறை !!
வரும் கல்வி ஆண்டில் ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு
திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தகவல்.
மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாறுதல் !!
தமிழகம் முழுவதும், கவுன்சிலிங் மூலம், மூன்று நாட்களில், 2,877
ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுள்ளனர்.
பூமியை நோக்கி வரும் 5 எரிகற்கள்! நாசா தகவல்!!
விண்வெளியில் சுற்றி வரும் எரிகற்கள் அவ்வப்போது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
'தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் சிக்கல்.. மழை தள்ளிப் போக வாய்ப்பு!' - எச்சரிக்கும் 'வெதர்மேன்'
இன்றுடன் கத்தரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில்,
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை.. செங்கோட்டையன் 'வார்னிங்'!
கூடுதல்
கட்டணம் வலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடங்கியது
சேலம்
மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில்
இன்று தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்
ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு
வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
திருச்சி, பெரம்பலூர்,
அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை,
விழுப்புரம்,