சென்னை:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
Revision Exam 2025
Latest Updates
வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி
வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை.
முதல் வகுப்புக்கு டிஜிட்டல் கல்வி கேரள மாநில அரசு அசத்தல்
திருவனந்தபுரம்:கேரளாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, முதல் வகுப்புக்கே,
'டிஜிட்டல்' வழி கல்வி முறையை அறிமுகப் படுத்தப் போவதாக, மாநில அரசு
தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு
சென்னை:சென்னை பல்கலையின் தொலை நிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட
ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் தாத தனியார் சுயநிதி பள்ளிகள் மீது புகார்
செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும்,
IFSC and MICR code - Meaning and Uses!
IFSC
stands for Indian Financial System Code. This is an 11 digit
alpha-numeric code used to uniquely identify all bank branches within
the National Electronic Funds Transfer) network by the RBI.
பாட புத்தகங்களுக்கு தட்டுப்பாடு : பெற்றோர், மாணவர் தவிப்பு
தமிழக
பாடநுால் கழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இந்திய பொருளாதாரம்,
வணிகவியல் போன்ற புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Today Rasipalan 28.5.2017
மேஷம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில்
இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.
மைலேஜை அதிகரிக்க சில குறிப்புகள்!
பெட்ரோல்/டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, இந்தப் பிரச்சனையை சமாளிக்க நம்முடைய வாகனத்தின் மைலேஜை அதிகரிப்பதே சிறந்த வழியாகும்.
12th Answer Script Xerox Copy will upload next week.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத் தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
TNPSC Group 2A Study Material - Social
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Social | Valavan Publication **New**
TNPSC Group 2A Study Material - 6th Tamil, History & 10th Social
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - 6th Tamil | Jana **New**
* TNPSC Group 2A Study Material - 6th History | Jana **New**
* TNPSC Group 2A Study Material - 10th Social | Jana **New**
PGTRB | Education Study Material - Unit 8
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Education Study Material - Unit 8 | Jeba's- Tamil Medium **New**
12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? அதற்கான காரணங்கள் !!
தைராய்டு
உங்களுக்கு தைராய்டு நோய் உருவாகும் போது இதுப்போன்ற சோம்பேறித்தனமும், தூக்க நிலையும் ஏற்படும்.
சென்னை, மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம்
உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:துணைவேந்தர் நியமனத்திற்கு காலதாமதத்திற்கு பல்வேறு காரணம் உள்ளது.
ஜியோவை மிஞ்சும் ஏர்டெல்.. பிராட்பேண்ட் திட்டங்களில் 1,000 ஜிபி இலவசம்..!
ஏர்டெல் நிறுவனம் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
TNPSC Group 2A Study Material - Maths Solution
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Maths | Santhana **New**
பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.
'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான
சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான,
ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி
'அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று
வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
TNPSC GROUP - 2A : இணையதளம் முடக்கம் : பதிவு தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் முடங்கியதால், கடைசி நாளில்,
தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.
அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42
அரசு பள்ளிகளில் 'பிளாஷ் கார்ட்'
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க,
பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன.
TNPSC Group 2A Study Material - 8th Tamil
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - 8th Tamil | Kalamin Vidaigal **New**
PGTRB | Zoology Study Material - Unit 8,9
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Zoology Study Material - Unit 8,9 | Thalamus - English Medium**New**
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல்
மத்திய
அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்
சங்கங்களுடன் அலுவலர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன்
இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.