Revision Exam 2025
Latest Updates
Postal Department Recruitment - இந்திய தபால் துறையில் 20969 வேலை.....
இந்தியாவின் பெரிய அரசு துறை இந்திய தபால் துறை. இந்த துறை முதன் முதலாக
1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சன்சாட் மார்க்
பகுதியில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் குறைத்து காட்டப்பட்டதாக
மாணவர்கள் குற்றம் சாட்டியதால் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான
கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட
உள்ளதாக தமிழகக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Flash News - பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் .
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் .
மூலத்தை துரத்தி அடிக்கும் துத்திக் கீரை!! துத்திக் கீரையில் இவ்வளவு பயன்களா?
ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள்வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான்மூலநோய் என்கிறார்கள்.
District wise High School HM Vacunt Details
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிட விவரம். மாவட்ட வாரியாக..... மொத்த காலி பணியிடம் 757
TNPSC Group 2A Study Material - Question Bank
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Question Bank | Valavan Publication**New**
PGTRB | Psychology Study Material - Unit 9 &10
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material - Unit 9 | Mr. V.Karikalan - Tamil Medium **New**
- PGTRB | Psychology Study Material - Unit 10 | Mr. V.Karikalan - Tamil Medium **New**
PGTRB | Maths Study Material - Unit 9
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Maths Study Material - Unit 9 | K.Sellavel - English Medium **New**
PGTRB | Chemistry Study Material - Unit 4
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - Unit 4 | R. Sukumar - English Medium **New**
PGTRB | English Study Material - Model Question with Answer
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | English Study Material - Model Question with Answer | Kaviya - English Medium **New**
PGTRB | Physics Study Material - Unit 10
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Physics Study Material - Unit 10 | Thalamus - English Medium **New**
TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான
விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம்
தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு பகவத்கீதை கட்டாயமாகிறதா ?
"நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று
பா.ஜ.க எம்.பி தாக்கல் செய்த மசோதா அடுத்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு
வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு
பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம்
காட்டி வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும்,
காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.
Plus Two Public Exam: Total Marks 600 Only - GO Soon will publish?
வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய
பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண்,
1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.
இடமாறுதல் கவுன்சலிங்கில் கம்ப்யூட்டர் பிரச்னையால் ஆசிரியர்கள் பரிதவிப்பு
சிவகங்கையில் நடந்த ஆசிரியர் கவுன்சலிங்கில் சர்வர் பிரச்னையால் பணி
உத்தரவு பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர்.
10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இந்திய விமானங்களில் இனி 'WIFI' சேவை!
உலக நாடுகளை தொடர்ந்து இந்திய விமானங்களிலும் wifi சேவை வழங்குவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் போராட்டம் !!
சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகத்தில் சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
சிபிஎஸ்இ +2 ரிசல்ட் : மே 24 !!
சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 24-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தலைமை ஆசிரியர் பணிக்கு நடந்த கலந்தாய்வில் ஓய்வு பெற்றவர்கள் கலந்து கொண்டது ஏன்? பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம்
அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20–ந் தேதி நடைபெற்றது.
Today Rasipalan 23.5.2017
மேஷம்
குடும்பத்தைப்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது
நல்லது.
நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை முற்றிலுமாக அகற்ற வேண்டுமா? எளிய 5 இயற்கை மருத்துவ வழிகள்
அனைவரும் கபம் மற்றும் சளியால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அது மூக்கு துவாரங்களில் இருந்தாலும் சரி அல்லது தொண்டையில் இருந்தாலும் சரி நம்மை வாட்டி எடுத்து விடும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
உலகெங்கிலும் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த ’ரான்சம்வேர்’ சம்பாதித்தது இவ்வளவுதானா?
உலகெங்கிலும் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த ’வான்னாக்ரை’ குழுவினர் இந்திய மதிப்பில் வெறும் 32 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TET Official Answer Key 2017 Download Now~
TNUSRB - Police Exam Answer Key 2017 Download
- TN Police Exam 2018 - Question Papers with Key Answers | Chanakya Academy
- TNUSRB - Police Exam Answer Key Download | Akash IAS Academy (21.5.2017) *New*
- TNUSRB - Police Exam Answer Key Download | Chanakya Academy (21.5.2017) *New*
- TNUSRB - Police Exam Answer Key Download | Theni IAS Academy (21.5.2017) *New*
- TNUSRB - Police Exam Answer Key Download | Aspire Academy (21.5.2017) *New*
- TNUSRB - Police Exam Answer Key Download | Mamallan IAS Academy (21.5.2017) *New*
- TNUSRB - Police Exam Answer Key Download | Winmeen Academy (21.5.2017) *New*