கடந்த சில மாதங்களாக பள்ளிகல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் பல கல்வி ஆளுமைகளால் வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Half Yearly Exam 2024
Latest Updates
தென்னிந்தியாவைச் சார்ந்த சிறந்த 40 ஆசிரியர்கள் பட்டியலில் தமிழக அரசுப் பள்ளிகளைச் சார்ந்த நான்கு ஆசிரியர்கள் தேர்வு-தி இந்தியன் எக்ஸ்பிரஸ்!
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழானது தென்னிந்தியாவைச் சார்ந்த
சிறந்த 40 ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்து
தங்கள் ’எட் எக்ஸ்’ இதழில் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும்,
NEET Exam - Court Case Details
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கில் சிபிஎஸ்இ இயக்குநருக்கு நோட்டீஸ்
பொதுத்தேர்வு - முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது - சார்பு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்
DSE - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது - சார்பு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்...
Flash News : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு...
ஊதியக் குழு ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது
ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது
TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி
TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி குரூப் 2ஏ பதவியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வருமான வரி எப்பொழுது செலுத்த வேண்டும் !!
வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’
என்றுஎண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
மத்திய அரசின் 7 வது்ஊதியக்குழு தமிழகத்தில் அமுல்படுத்துவதற்கான பணிகளில் அரசு தீவிரம் !!
*ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம்
செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம்
கோரியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
‘வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’
என்றுஎண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
ஆன்லைன் ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க 5 டிப்ஸ்.!
சமூக வலைதளங்களில் துவங்கி, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வங்கி சேவை வரை அனைத்திற்கும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி வருகின்றோம்.
போலீஸ் எழுத்து தேர்வு: 5.80 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, போலீஸ் எழுத்து தேர்வில், 5.80 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஒரு மாணவனுக்கு ஒரு மரம்: கவர்னர் அறிவுரை
'ஒரு மாணவனுக்கு, ஒரு மரம் என்ற திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்,'' என, கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தினார்.
மே 30-இல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு.
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதைக்
கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்து கடைகளை அடைத்து
போராட்டத்தில் ஈடுபடுவது என மருந்து வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.
மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்
தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட
மேற்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை
கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3.86 லட்சம் பேர் 400க்கு மேல் எடுத்து அபாரம் !!
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்த, ௧௦ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நேற்று வெளியிடப்பட்டன.
பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம் !!
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் (மே 22) தொடங்குகிறது.
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது !!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு
அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமிஷன்
மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது.
2ஆம் வகுப்புமுதல் 8ஆம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவ விடைத்தாட்களை ஒப்படைக்க உத்தரவு!
2ஆம் வகுப்புமுதல் 8ஆம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவ விடைத்தாட்களை உடன் AEEO அலுவலகத்தில் ஒப்படைக்க திமலை முதன்மைக்கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 40 ஆயிரம் தூய தமிழ் அகராதிகள்
அரசு
மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40
ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன.
தனியார் பள்ளிக்கு 'டாட்டா' காட்டிய கிராமம்
:தனியார்
பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில்,
தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நம்பித்
தான் ஆக வேண்டும்.
சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகையை 'காணோம்'
சிவகங்கை:
பள்ளி முடிந்தும் இதுவரை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை
கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
வீடுகளில் மின் விளக்கு இல்லை : 10ம் வகுப்பில் சாதித்த மாணவியர்
கொளத்துார்
மலை அடிவார கிராமத்தில், மின்விளக்கு வசதி இல்லாத வீடுகளில் வசிக்கும்
மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
காட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியார்களிடம் கூறியதாவது:
பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்
இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை
மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது.
தவறுகள் நிறைந்த 'ஸ்மார்ட் கார்டுகளால்' அவதி
பழைய ரேஷன்கார்டுகளுக்கு பதில், இன்னும் ஐம்பது சதவீதத்திற்கும்
மேலானவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படாத நிலையில், வழங்கப்பட்ட
கார்டுகளில் அதிக தவறுகள் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தட்டச்சு தேர்வுக்கு தகுதி என்ன?
அரசு தொழிற்நுட்ப கல்வித் துறை மூலம் நடத்தப்படும், தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, நேரடியாக மேல்நிலை தேர்ச்சி
போதுமானது என, அரசு தெரிவித்துள்ளது.
முழு அளவில் ரேஷன் பொருள் பெற ஜூன் முதல் 'ஆதார்' எண் கட்டாயம்
ரேஷனில் 'ஆதார்' எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே முழு அளவில் பொருட்களை
வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.
Today Rasipalan 22.5.2017
மேஷம்
குடும்பத்தைப்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது
நல்லது.
பிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்களுக்கு இருக்கும் என்று தெரியுமா?
இந்திய ஜோதிடம் மற்றும் சீனஜோதிடம் பற்றி நாம் அனைவருமேஅறிந்திருப்போம்.
அபார்ட்மண்டில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இந்த 10 பொய்களை நம்ப வேண்டாம்..!
புதிய ரியல் எஸ்டேட் விதிமுறையான ரீரா தூங்கிக் கொண்டிருந்த சொத்து விற்பனை சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளித்திருக்கிறது.
சீக்கிரம் வாங்கிருங்க.லேட் பண்ணாதீங்க.. ஸ்மார்ட்போன் விலை உயரப்போகுது...
ஜூலை மாதம் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் தொலைத்தொடர்பு சேவைகள், நிதி, வங்கிச் சேவைகள் செல்போன்கள் விலை கடுமையாக உயரும்.