மேஷம்
தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி
உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி
மன்றம் தடையை நீக்கியது.
கவர் ஸ்டோரி
நிமிடத்திற்கு நிமிடம் எகிறும் தொகை...
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Chemistry (2) | Valavan Publication **New**
* TNPSC Group 2A Study Material - Chemistry (3) | Valavan Publication **New**
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - 7th Social | Kalamin Vidaigal **New**
TET - சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை | RTI
பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரங்களை
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material - Model Test with Answer - 1 | Win Academy - Tamil Medium **New**
- PGTRB | Economics Study Material - Model Test with Answer - 2 | Win Academy - Tamil Medium **New**
- PGTRB | Economics Study Material - Model Test with Answer - 3 | Win Academy - Tamil Medium **New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Physics Study Material - Classical Mechanics | Spectrum Coaching Centre - English Medium **New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | English Study Material - Q&A | Mukil - English Medium **New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material - Unit 1 | Kaviya - Tamil Medium**New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - Unit 9 | Mr.R.Sukumar - Tamil Medium**New**
எம்பி3 ஃபார்மேட் உருவாக்கியவர்கள் இவ்வகை இசை ஃபார்மேட் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போஸ்ட் ஆபிஸ்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் பணியிட மாறுதலில்
மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
முடிவுகள், நாளை வெளியாகின்றன. இதிலும், 'ரேங்க்' பட்டியல் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு, இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது. பிளஸ் 1 பெயிலானாலும், பிளஸ் 2 படிக்க, இந்த பொது தேர்வு வழி செய்கிறது.
முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை,
திருத்தி தர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2
பொதுத் தேர்வு முடிவுகள், மே, 12ல் வெளியானது.
தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில்
உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'எஸ்டிவி
333' என்ற ரீசார்ஜ் திட்டத்துக்கு 3 நாட்களுக்கு அளவில்லா தகவல்களை
பதிவிறக்கம் செய்யும் சலுகையை வழங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான, கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
திருநெல்வேலியில், சித்த மருத்துவ பல்கலை அமைக்க, அரசாணை
பிறப்பிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், பணிகளை துவக்காமல், அரசு
கிடப்பில் போட்டுள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங், மருத்துவ
கவுன்சிலிங்கை ஒட்டி நடத்தப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் வெளியான பிறகு மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசுத்
தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
'கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு
பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி
அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.
'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில்
சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
‘போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கை வாபஸ் பெற, மூத்த அமைச்சர்
செங்கோட்டையனின் சாதுர்யமான பேச்சே காரணம்' என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேஷம்
மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால், வேளாண் படிப்புகளுக்கு, நான்கு
நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Chemistry | Valavan Publication**New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Education Study Material - Unit 4 | Jeba's - Tamil Medium **New**