நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான, கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
அறிவிப்போடு முடங்கி போன அரசு சித்த மருத்துவ பல்கலை
திருநெல்வேலியில், சித்த மருத்துவ பல்கலை அமைக்க, அரசாணை
பிறப்பிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், பணிகளை துவக்காமல், அரசு
கிடப்பில் போட்டுள்ளது.
கால்நடை படிப்பு: கவுன்சிலிங் எப்போது?
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங், மருத்துவ
கவுன்சிலிங்கை ஒட்டி நடத்தப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் வெளியான பிறகு மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசுத்
தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்.
'கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு
பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி
அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.
24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது !!
'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில்
சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மனதை மாற்றிய அமைச்சர்!’ - ஸ்டிரைக் வாபஸ் பின்னணி !!
‘போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கை வாபஸ் பெற, மூத்த அமைச்சர்
செங்கோட்டையனின் சாதுர்யமான பேச்சே காரணம்' என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Today Rasipalan 18.5.17
மேஷம்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள்
பாசமழைப் பொழிவார்கள்.
வேளாண் படிப்புக்கு மவுசு; 21 ஆயிரம் பேர் விண்ணப்பம் !!
மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால், வேளாண் படிப்புகளுக்கு, நான்கு
நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
TNPSC Group 2A Study Material - Chemistry
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Chemistry | Valavan Publication**New**
PGTRB | Education Study Material - Unit 4
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Education Study Material - Unit 4 | Jeba's - Tamil Medium **New**
Flash News: பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 19) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
தேர்வு முடிவுகளை 19.05.2017 காலை 10.00 மணி முதல்
பிளஸ் 1 மாணவர்களுக்கு இனி பொதுத்தேர்வு… செங்கோட்டையன் தகவல்
பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
TNPSC Group 2A Study Material - Tamil (6,7,8 Poem)
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - Tamil - 6,7,8 Poem | JBM**New**
PGTRB | Psychology Study Material - Unit 4,5,6
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material - Unit 4 | Mr. V.Karikalan - Tamil Medium**New**
- PGTRB | Psychology Study Material - Unit 5 | Mr. V.Karikalan - Tamil Medium**New**
- PGTRB | Psychology Study Material - Unit 6 | Mr. V.Karikalan - Tamil Medium**New**
PGTRB | Education Study Material - Unit 8
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Education Study Material - Unit 8 | Jeba's - Tamil Medium **New**
PGTRB | Education Study Material
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Education Study Material | Thalamus - Tamil Medium**New**
PGTRB | Physics Study Material - Unit 9
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Physics Study Material - Unit 9 | Thalamus - Tamil Medium**New**
PGTRB | Zoology Study Material - Unit 9
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Zoology Study Material - Unit 9 | Thalamus - Tamil Medium**New**
PGTRB | Zoology Study Material - Unit 6
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Zoology Study Material - Unit 6 | Thalamus - Tamil Medium**New**
FLASH NEWS - Tamilnadu 7th Pay Commission News: நேற்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன !!
7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
How to control Bad Breath
யாரும் அருகில் வர முடியாத அளவு உங்க வாய் நாற்றம் அடிக்கிறதா? அதைத் தடுக்க இதோ பல டிப்ஸ்…
Introduction of a new method to control for Whatsapp! - Central Government
'வாட்ஸ் ஆப்'பை கட்டுப்படுத்த புதிய வழிமுறை அறிமுகம் : மத்திய அரசு உறுதி
Tamil Spelling Mistake Rectify Software CD Published!
பிழை திருத்தும் தமிழ் சாப்ட்வேர் 'சிடி' வெளியீடு
இலக்கண பிழைகளை திருத்தும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற, தமிழ் சாப்ட்வேர், 'சிடி'யை, முதல்வர்பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
SCERT - School Level / District Level Yoga Competition!
மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் -தேசிய அளவிலான யோகாஒலிம்பியாட் போட்டிகள் பள்ளி மாணவ /மாணவியருக்கு -மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்துதல் சார்ந்த செயல்முறைகள்
How to Change SR Entries?
பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி
பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள் :
Don't Ad 10th Toppers List in News Papers - DSE
10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு,
நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என,
பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது.