16.05.2017
தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
முடிவுகள் !!
அரசாணை (நிலை) எண்.88, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை Dt: May 09,
2017 பள்ளிக்கல்வி-பொது நூலகம் - கன்னிமாரா பொது நூலகம், சென்னை-
கன்னிமாரா பொது நூலகம் இயங்கும் நேரம் மாற்றியமைப்பதற்கு அனுமதி - ஆணை
வெளியிடப்படுகிறது
தொடக்கக் கல்வி - பொது
மாறுதல் - 30.06.2017 அன்றைய நிலையில் 3 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின்
விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு
பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி
உயர்வு சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக்கு ஆறு வாரத்திற்கு
தடை விதித்துசென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு -JUDGEMENT COPY
கடந்த வாரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்-இல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு முறையில் 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2017 -18 -ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப்
படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.