போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்த போராட்டம்
நடைபெறும் என அறிவித்ததையடுத்து சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு
முடிவுகள், 12ல் வெளியாயின.
'விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் காட்டும் பேராசிரியர்கள் மீது, கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கு, உயர் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்
2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த
அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்'
ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதாரை இணைக்க, புதிய, 'ஆப்' அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறையில், முதல்வரின் விரிவான
மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுகிறது.
தனியார் பள்ளிகளை போல, அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையும்,
’பளீச்’ நிறத்தில், காட்சிக்கு அழகாக இருக்கும்படி, மாற்றம் செய்ய
வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
வேதியியலில்
89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில்
நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த
மதிப்பெண்கள்.
பள்ளிகல்வி - பள்ளிகளில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள்
தயாரிக்கும் நிறுவனங்களால் அளிக்கும் பரிசு பொருட்களை வாங்க தடை விதித்து
அரசு உத்தரவு
பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்
பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு பொறியியல்
படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள்
கணித்துள்ளனர்.