Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

35 வயதை தாண்டி விட்டீர்களா? அப்போ... இது உங்களுக்காகத்தான்...!

     35 வயதை கடந்துவிட்டால்... வயது கூடக்கூட நாம் ஆரோக்கியத்தில் கொள்ளும் அக்கறையும் கூட வேண்டும்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு !!

      போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்ததையடுத்து சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உயர் பதவிகள் IAS , IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம் !!

நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி எரிச்சலா? (நீர் சுருக்கு) என்ன செய்யலாம்?

கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.

இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 12ல் வெளியாயின. 

'கண்டம்' ஆன கல்வி அதிகாரிகளின் ஜீப்கள் : வாட்டும் வாடகை பிரச்னை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் ஜீப்கள் 'கண்டம்' ஆனதால், அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

விடைத்தாள் திருத்தத்தில் அலட்சியம் : பேராசிரியர்கள் மீது நடவடிக்கை

'விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் காட்டும் பேராசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பி.காம்., - பி.எஸ்சி., படிக்க கடும் போட்டி : கலை, அறிவியலுக்கு 6 லட்சம் பேர் முயற்சி

பிளஸ் 2வில், தேர்வானவர்கள் மத்தியில், இன்ஜி., மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

சென்னை மாவட்ட பள்ளிகளின் கல்வித்தரத்தை முன்னேற்ற, கல்வித்துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு இன்று 'ரிசல்ட்?'

ஐ.சி.எஸ்.இ., என்ற இந்திய இடைநிலை சான்றிதழ் படிப்பில், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு

'அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், இட ஒதுக்கீடுப்படி, தரவரிசை தயாரித்து, மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

RTE : 8ம் வகுப்பு வரை இலவச கல்வி விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்

எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியார் பள்ளிகளில் அரசின் செலவில் படிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க,

மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது

        பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்' ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

Today Rasipalan 15.5.2017

மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும்.

வருது... வருது... கலக்க வருது ஜியோ ஃபைபர் ஹோம் பிராண்ட் பேண்ட்

மும்பை: வருது... வருது... அடுத்து கலக்க வருது ஜியோ ஃபைபர் ஹோம் பிராண்ட் பேண்ட் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

மத்திய அரசில் 2221 வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு பணியான தில்லி காவல்துறை துணை ஆய்வாளர், துணை ஆய்வாளர் (ஜி.டி.) சிஐஎஸ்எப்பில்

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் திரு. கே. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2.3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கைத்தறி சீருடைகள்: கேரள அரசு திட்டம்

கேரளத்தில் கைத்தறியால் நெய்யப்பட்ட சீருடைகளை சுமார் 2.3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஆதாரை இணைக்க புதிய 'ஆப்'

மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதாரை இணைக்க, புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுகிறது. 

Bright Color Uniform Need For School Students!

தனியார் பள்ளிகளை போல, அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையும், ’பளீச்’ நிறத்தில், காட்சிக்கு அழகாக இருக்கும்படி, மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பின்தங்கும் ஆங்கில வழி மாணவர்கள்!!

அரசு ஆங்கில வழி பள்ளிகளில் படிப்போர், வரும் 2018-19 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

மத்திய அரசு ஒதுக்கீட்டை பயன்படுத்தும் வாய்ப்பை பலர் இழந்து வருகின்றனர் - வேளாண் படிப்பில் !!

இந்த தகவல், தமிழக மாணவர்களுக்கு தெரியாததால், மத்திய அரசு ஒதுக்கீட்டை பயன்படுத்தும் வாய்ப்பை பலர் இழந்து வருகின்றனர்.

பள்ளித் தேர்வுகள்... விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?

விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது,

நாசா விஞ்ஞானி 12ம் வகுப்பில் எடுத்த மார்க் இவ்வளவுதான்!

நாசா விஞ்ஞானி ரிஃபாத்

  வேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள்.

பள்ளிகளில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களால் அளிக்கும் பரிசு பொருட்களை வாங்க தடை விதித்து அரசு உத்தரவு

பள்ளிகல்வி - பள்ளிகளில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களால் அளிக்கும் பரிசு பொருட்களை வாங்க தடை விதித்து அரசு உத்தரவு

BE Cutoff will hike!

பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.

அரசு கேபிள் 'டிவி'யில் 125 ரூபாயில் 200 சேனல்கள்

தமிழகத்தில் விரைவில் அமலாகவுள்ள, 'டிஜிட்டல்' சேவையில், 125 ரூபாய்க்கு, 200 சேனல்களை வழங்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : ரூ.50 வசூலிப்பதாக புகார்

      ரேஷன் ஊழியர்கள், 'ஸ்மார்ட்' கார்டு தருவதற்கு, மக்களிடம், 50 ரூபாய் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

'எய்ம்ஸ்' அமைவது எங்கே? : தமிழக அரசு விளக்கம்

கோவை: 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

After 12th? - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவுரை

'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எந்த படிப்பை தேர்வு செய்தாலும், படிக்கும் போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ற, தனித்திறன்களை வளர்க்க வேண்டும்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்ஜி., கவுன்சிலிங்கில் 'டாப்பர்ஸ்' முறை ரத்து?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை, ரத்து செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

+2 தேர்வில் ராமநாதபுரம், சிவகங்கையை உயர்த்திய 'எலைட்' திட்டம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வெற்றியை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், 'எலைட்' போன்ற சிறப்பு திட்டம் கொண்டு வர வேண்டும்' என, பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No Grade System in 12th Exam - Department of Examination Department

பிளஸ் 2 தேர்வில், எந்தவித கிரேடு முறையும் அறிமுகப்படுத்தவில்லை' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive