NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - Unit 5 | Mr.R.Sukumar - English Medium**New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Maths Study Material - Operation Research - English Medium **New**
Thanks to National Academy, Darmapuri.
Drawing Teachers Exam - Study Materials - Special Teachers TRB Exam
- Drawing Teacher - Special TET Exam Study Material-9
- Drawing Teacher - Special TET Exam Study Material-8
- Drawing Teacher - Special TET Exam Study Material-7
- Drawing Teacher - Special TET Exam Study Material-6
- Drawing Teacher - Special TET Exam Study Material-5
- Drawing Teacher - Special TET Exam Study Material-4
- Drawing Teacher - Special TET Exam Study Material-3
- Drawing Teacher - Special TET Exam Study Material-2
- Drawing Teacher - Special TET Exam Study Material-1
Thanks to Mr.Mariyappan, Teacher's Care Academy, Kanchipuram.
இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி அதிக அளவில் வளர்ந்துள்ளது. அதை பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு!
NEET Exam - காதுக்குள் ஏன சோதனை? சட்டையை கிழித்து ஏன் சோதனை தெரியுமா?
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு கட்டுரை.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்மை மற்றும் மாவட்ட
கல்வி அலுவலர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், மதுரையில்
நடந்தது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள்,
திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும்
நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு
சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) காலியாக உள்ள, 32
சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வியாளர்கள்
வலியுறுத்துகின்றனர்.
தமிழக
சமச்சீர் கல்வியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன.
அரசு கல்லுாரிகளில், மே, 22 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
மத்திய அரசு நடத்தியுள்ள, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்து வக் கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழகத்தில்,
சுயநிதி பள்ளிகளில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கைக்கு, 1.20 லட்சம் இடங்கள்
உள்ள நிலையில், 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.
சுற்றுலாத்
துறையில், காலியாக உள்ள ஐந்து சுற்றுலா அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு
அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய
விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும்,
மேஷம்
குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட
சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து,
டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | English Study Material - Unit 8 | Adithya Academy, Kanchipuram - English Medium **New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Education Study Material | Jeba's - Tamil Medium **New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material - Periodic Properties | Mr.R.Sukumar - English Medium **New**
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Physics Study Material - Slip Test (Op-Amp) | KS Academy - English Medium
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினரின் புகைப்பட குளறுபடியை சரி
செய்ய வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால்,
பணியில் இருந்து நீக்கப்படுவர்' என, ம.பி.,யில் உள்ள ஒரு பஞ்சாயத்து
நிர்வாகம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: வளிமண்டலத்தில்
மேற்கு,
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள்
தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
TRB- PGTRB Recruitment 2017 - Online Registration Instructions.
பதிவு செய்வதற்கான அறிவுரைகள்
In order to register online for the Direct Recruitment of PG Assistants, the candidate has to visit the website http://trb.tn.nic.in.Read fully the instructions given therein and click Apply Now.The registration page opens up wherein,
Annamalai University - DDE May 2017 Exam - Hall Tickets Published
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளி சேர்க்கைக்காக இதுவரை 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மே 17 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
- பிரதீப் ப.ஆ
இம்முறை தேர்வு விண்ணப்பம் இணைய வழி வழங்கப்படுகிறது
இன்று காலை 10 மணி அளவில் விண்ணப்பிக்க போர்டல் திறக்கப்படும்