ஜனவரி முதல், பான் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என, மத்திய
அரசு அறிவித்தது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
இன்ஜி., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு
சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம்.
மூன்று கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் திட்டம்
சென்னை: தமிழக அரசால், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின்
கூட்டமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்டப்
போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா? தலை முடியில் உள்ள பிரச்சினைகள் என்னென்ன? சித்த மருத்துவம் கூறுவது என்ன?
முடி உதிர்வதை தடுக்க :
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
முதுகுதண்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது !!
*முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்.*
தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி வழங்கினார் !!
தமிழ் அறிஞர்களுக்கான செம்மொழி விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி வழங்கி வருகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில்
நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கீழமை நீதிமன்றகளில் தமிழில் தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம் தடை !!
கீழ்நீதிமன்றகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற
உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
B.E., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு
இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம்.
பி.ஆர்க்., விதிகளில் மாற்றம்: தனியார் கல்லூரிகள் தவிப்பு
பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள்,
திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும்
நிலை ஏற்பட்டுள்ளது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் திட்டம்
தமிழக
அரசால், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 10 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி,
அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்
அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு
உதவி பெறும், தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில்,
Today Rasipalan 10.05.2017
மேஷம்
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும்.
வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக குறைத்து SBI அதிரடி சலுகை.
நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான
வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக அதிரடியாகக்
குறைத்துள்ளது.
652 Computer Instructor's Regulation Order
Regulation Orders
- 652 Computer Instructor's Regulation Order
NEET தேர்வில் மற்றொரு சர்ச்சை : ஹிந்தி, ஆங்கில மொழியில் தேர்வெழுதியவர்களுக்கு 'சலுகை'
நீட் தேர்வில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களும், மற்ற மொழி
வினாத்தாள்களும் வேறுபட்டு, மதிப்பெண் வழங்கும் முறையிலும் வித்தியாசம்
இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DSE - BT to PG Promotion Revised Panel as on 1.1.2017
பள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்விற்கான திருத்திய (REVISED)தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு
DSE: SGT to BT Promotion Panel as on 1.1.2017
Tentative Promotion Panels as on 1.1.2017
DSE: SGT to BT Promotion Panel (Covering Letter)
DSE: SGT to BT Promotion Panel (Tamil)
DSE: SGT to BT Promotion Panel (English)
DSE: SGT to BT Promotion Panel (Maths)
DSE: SGT to BT Promotion Panel (Science)
DSE: SGT to BT Promotion Panel (History)
NEET Exam 2017 - Question Analysis
NEET Questions Papers 2017
NEET Exam 2017 - Question Analysis Download **NEW**
TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உத்தரவு.
B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு (ஒரு ஆண்டு B.Sc. மற்ற இரண்டு ஆண்டுகள் B.A.) TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
CPS - Rate of Interest - Orders Issued.
G.O.No.125 Dt: 8th May 2017 | PENSION – Contributory Pension Scheme - Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April 2017 to 30th June 2017- Orders - Issued.
கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்சேர விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா
தெரிவித்தார்.
பொறியியல் சேர்க்கை: ஒரு வாரத்தில் 33,769 மாணவர்கள் பதிவு.
பொறியியல் படிப்பில் சேருவதற் காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33,769
மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர்.தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட
பொறியியல் கல்லூரிகள்உள்ளன.
ஆசிரியர்கள் போராட்டம் : கோடை பயிற்சி ரத்து.
பயிற்சிக்கு வர மறுத்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், அவர்களுக்கான
கோடை பயிற்சியை, அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
எச்சரிக்கை: ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவிற்கு வசூல்:பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்கிறது கல்வித்துறை.
மதுரையில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) மாணவர்
சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவிற்காக வெளி நபர்களிடம் பெற்றோர் பணம் கொடுத்து
ஏமாற வேண்டாம்,' என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
'நீட்' தேர்வு வினாத்தாளில் குழப்பம்.
நீட்' தேர்வுக்கான தமிழ், ஆங்கில வினாத்தாள்கள் வெவ்வேறு கேள்விகளை
கொண்டிருந்ததால் பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
TET Exam க்கு பின் ஆசிரியர்கள் பீதி! உதவிபெறும் பள்ளிகளை கண்காணிக்குமா அரசு.
பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பால், 'டெட்' தேர்வு எழுதிய பின்,
முடிவுகளை எதிர்நோக்கி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 'பீதி'யுடன்
காத்திருக்கின்றனர்.
வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 8 எளிய டிப்ஸ்!
வயிற்றை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுஎன்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.