Half Yearly Exam 2024
Latest Updates
TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உத்தரவு.
B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு (ஒரு ஆண்டு B.Sc. மற்ற இரண்டு ஆண்டுகள் B.A.) TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
CPS - Rate of Interest - Orders Issued.
G.O.No.125 Dt: 8th May 2017 | PENSION – Contributory Pension Scheme - Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April 2017 to 30th June 2017- Orders - Issued.
கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்சேர விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா
தெரிவித்தார்.
பொறியியல் சேர்க்கை: ஒரு வாரத்தில் 33,769 மாணவர்கள் பதிவு.
பொறியியல் படிப்பில் சேருவதற் காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33,769
மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர்.தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட
பொறியியல் கல்லூரிகள்உள்ளன.
ஆசிரியர்கள் போராட்டம் : கோடை பயிற்சி ரத்து.
பயிற்சிக்கு வர மறுத்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், அவர்களுக்கான
கோடை பயிற்சியை, அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
எச்சரிக்கை: ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவிற்கு வசூல்:பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்கிறது கல்வித்துறை.
மதுரையில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) மாணவர்
சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவிற்காக வெளி நபர்களிடம் பெற்றோர் பணம் கொடுத்து
ஏமாற வேண்டாம்,' என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
'நீட்' தேர்வு வினாத்தாளில் குழப்பம்.
நீட்' தேர்வுக்கான தமிழ், ஆங்கில வினாத்தாள்கள் வெவ்வேறு கேள்விகளை
கொண்டிருந்ததால் பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
TET Exam க்கு பின் ஆசிரியர்கள் பீதி! உதவிபெறும் பள்ளிகளை கண்காணிக்குமா அரசு.
பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பால், 'டெட்' தேர்வு எழுதிய பின்,
முடிவுகளை எதிர்நோக்கி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 'பீதி'யுடன்
காத்திருக்கின்றனர்.
வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 8 எளிய டிப்ஸ்!
வயிற்றை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுஎன்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கோடை பயிற்சி ஒத்திவைப்பு
தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு
கோடை விடுமுறையில் நடத்தப்படவிருந்த அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட
(ஆர்.எம்.எஸ்.ஏ.)பயிற்சி இடைக்காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டு வராதவர்கள் ரேஷன் கடைக்கு வர அழைப்பு
கரூர்: ஸ்மார்ட் கார்டு வராதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று
விபரங்களை சரி பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் நெஃப்ட் பரிவர்த்தனை கிளியர்..!
வங்கிகளில் மின்னணு முறையிலான
பணப் பரிவர்த்தனை, தேசிய மின்னணு நிதி மாற்றல் (நெஃப்ட்) மூலமாக
மேற்கொள்ளப்படுகிறது.
கவர்னர் கையெழுத்துடன் அண்ணா பல்கலை பட்டம்
துணை வேந்தர் இல்லாத நிலையில், கவர்னரின் கையெழுத்துடன் பட்டமளிப்பு விழா
நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
சத்துணவு அமைப்பாளர் நியமனம் - மிரட்சியில் மாவட்ட அதிகாரிகள் : ஆளுங்கட்சியினர் நெருக்கடி
சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சியினர் தரும் நெருக்கடியால்
அதிகாரிகள் மிரண்டு போயுள்ளனர்.
மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 'லைசென்ஸ்' ரத்து
சென்னை: மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால், உடனடியாக லைசென்சை ரத்து
செய்யும்படி, அரசு போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா
உத்தரவிட்டு உள்ளார்.
வெளிநாட்டு மாணவர் 'அட்மிஷன்' : அண்ணா பல்கலை அறிவிப்பு
அண்ணா பல்கலையில், வெளிநாட்டினருக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம் : கோடை பயிற்சி ரத்து
பயிற்சிக்கு வர மறுத்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், அவர்களுக்கான கோடை பயிற்சியை, அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
அரசு பாலிடெக்னிக் விண்ணப்பம் வினியோகம்
சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ.,
தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக,
இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேரலாம்.
'நீட்' தேர்வுபடியே சேர்க்கை : மருத்துவ கவுன்சில் திட்டவட்டம்
நாடு முழுவதும், 'நீட்' தேர்வு, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 2015ல்,
'நீட்' தேர்வில் தில்லுமுல்லு நடந்ததால், இரண்டு முறை தேர்வு
நடத்தப்பட்டது.
Today Rasipalan 9.5.17
மேஷம்
மறைந்துக்
கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்க தமிழகம் முழுவதும் சோதனை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி
தமிழகம் முழுவதும் பிச்சையெடுக்கும் குழந்தைகள், சட்டத்தை மீறி பணியில்
அமர்த்தப்படும் குழந்தைகளை மீட்க தொடர் சோதனைகள் நடத்தப்படும் என உயர்
நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி அளித்துள்ளது.
உதயச்சந்திரன் IAS - பள்ளிக்கல்வி செயலாளர்
கல்வித்துறைச் செயலராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் திரு. உதயச்சந்திரனின் பழைய நேர்காணல் ஒன்று இன்னமும் நினைவில் இருக்கிறது.
RMSA Erode Training Absentees -Proceeding
ஈரோடு மாவட்டத்தில் பயிற்சியில் இருந்து புறக்கணித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கோரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை உத்தரவு.
SCERT - Wikkipedia 3 Days Workshop (District Level)
SCERT- தமிழ் விக்கிப்பீடியா வலைத்தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுத ஊக்குவித்தல்- மாவட்டம்தோறும் 100 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பணிமனை பயிற்சி- 10/05/2017 முதல் 12/05/2017 வரை - இயக்குனர் செயல்முறைகள்!!
பல வண்ண சுழல் விளக்கு : ராணுவத்துக்கு அனுமதி !!
முக்கியமான பணிக்கு செல்லும் போது மட்டும், தங்களின் வாகனங்களில், பல வண்ண
சுழல் விளக்குகள் பயன்படுத்த, போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு மத்திய அரசு
அனுமதியளித்துள்ளது.
கோர்ட்டில் பார்க்கலாம் என சொல்லாதீங்க!: அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை !!
‛அனைத்தையும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம்; கோர்ட் முடிவு செய்யட்டும்
என்ற மனப்பான்மையை அரசு உயரதிகாரிகள் கைவிட வேண்டும்' என அரசுக்கு சட்ட
கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
வாழ்நாள் முழுவதும் சேமித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய முதியவர் !!
குஜராத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், வாழ்நாள் முழுவதும்
கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்திற்கு நன்கொடையாக
வழங்கியுள்ளார்.
போக்குவரத்து அமைச்சருடன் நடந்த பேச்சு தோல்வி! மே 15ல் வேலை நிறுத்தம் உறுதி:சண்முகபாண்டியன் !!
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடனான பேச்சுவார்த்தை
திருப்தி அளிக்காததால் திட்டமிட்டபடி மே 15ஆம் தேதி தமிழகத்தில் வேலை
நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கம்
அறிவித்துள்ளது.
ரூ.30 லட்சத்துக்குள் வீட்டுக்கடனா??
ரூ.30 லட்சத்துக்குள் வீட்டுக்கடனா?... நாளைக்கே வாங்கிடுங்க… எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி வட்டி குறைப்பு*♨
கிராமசபை தீர்மானத்திற்கு எதிராக மதுக்கடை திறக்க ஐகோர்ட் தடை!!!
கிராம சபைகளில் தீர்மான நிறைவேற்றப்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
NEET Exam 2017 - Question with Answer Key Download
NEET (UG) 2017 BIOLOGY PAPER WITH ANSWER - ALLEN Career Institute - Click here
NEET Questions Papers 2017
NEET 2017 code wise questions paper are available now. Candidates can download below the NEET Questions paper for Code A/P/W, B/Q/X, C/R/Y and D/S/Z.
NEET Questions Papers 2017
NEET 2017 code wise questions paper are available now. Candidates can download below the NEET Questions paper for Code A/P/W, B/Q/X, C/R/Y and D/S/Z.
PGTRB | Commerce Study Material - Unit 1 to 4 - Question with Key
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Commerce Study Material - Unit 1 to 4 - Question with Key | Mr.Muralidaran - English Medium