மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும்
நடந்தது. இதில், தேர்வு நிபந்தனைகளை படிக்காமல் வந்த மாணவர் கள், சட்டையை
கிழித்து விட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.
நீட்
தேர்வில் இடம்பெற்ற கேள்விகளில் பெரும்பாலானவை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை
அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்றிருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து
தெரிவித்தனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம்
விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஊதிய முரண்பாடு குறித்த விளக்கம் பெற கல்வித்துறை ,நிதித்துறை ,தணிக்கை
துறை. 2011க்கு பிறகு பிறப்பித்த ஆணைகளைப் பெற தகவல் அறியும் உரிமை சட்ட
விண்ணப்பம்
தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மே-8 ஆம் தேதியான
நாளை முதல் தொடங்குகிறது. இதில் முதல்நாள் சிறப்பு பிரிவினருக்காக அனுமதி
அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தையும்,
பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பெண்களுக்கெனப்
பிரத்தியேக திட்டத்தை அறிவிக்க உள்ளது.
தமிழகம் முழுவதும், 'டிஜிட்டல்' முறையில், கேபிள் இணைப்பு வழங்குவதற்காக,
70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கருவிகளை வாங்க, தமிழக அரசு, 'டெண்டர்'
கோரிஉள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது என்று
கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
❇ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால்
வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும்
பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.