'அரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை: கல்வித்துறை
'அரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கே இனி பரிசும் பதக்கமும் கிடைக்கும்
வரும்
கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்,
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே, பதக்கமும், பரிசும் வழங்கப்பட
உள்ளது.
DEE - உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசு ஆணை.
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு
DEE - Teaching Practice Allowed in Own School - GO Published
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழி கல்வி மூலம் பி.எட்., கற்பித்தல் பயிற்சியை தாங்கள் பணிபுரியும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலேயே விடுப்பின்றி மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.
Pay Order For 730 BT & PG Asst Post
பள்ளிக்கல்வி - 730 பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2017 மாதத்திற்கான தொடர் நீட்டிப்பு ஆணை
அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்ணீர் : அதிகாரிகள் சமாதானம்
மதுரை: சென்னையில் கல்வி அமைச்சர் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி,
எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் BSNL இணைப்பு
மொபைல்
போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், வீடு தேடி வந்து, இன்டர்நெட் மற்றும்
தரைவழி தொலைபேசி இணைப்பை தரும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்.,
அறிமுகம் செய்ய உள்ளது.
நாளை மறுநாள் 'NEET' நுழைவு தேர்வு
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை மறுநாள் நடக்கிறது.
சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே,
10 வரை, காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தொடக்க கல்வி ஆசிரியர்களும் பி.எட்.,பயில மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வாய்ப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு பி.எட்.,படிப்பிற்கானமாணவர் சேர்க்கை நடக்கிறது.
மொபைல் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை
பஞ்சாப் மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவன்,
பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, வகுப்பிற்கு செல்லும்போது, மொபைல்
போன் எடுத்துச் செல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 10ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை: கலெக்டர்
மதுரையில்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு, வரும் மே 10ம் தேதி உள்ளூர்
விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
Today Rasipalan 5.5.17
மேஷம்
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.
நர்சரி வகுப்பு சேர்க்கை: சி.பி.எஸ்.இ., பள்ளிகள் விதிமீறல்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அங்கீகாரமற்ற, எல்.கே.ஜி., -
யு.கே.ஜி., வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது, பெற்றோர்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதுகலை பட்ட படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு : பல்கலை பதிவாளர் தகவல்
"மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு
தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்," என பதிவாளர் (பொறுப்பு)
ஆறுமுகம் தெரிவித்தார்.
நீட் தேர்வு தமிழகத்தில் ஏன் வெறுக்கப்படுகிறது? நீதிபதி கிருபாகரன் கேள்வி !!
நீட் தேர்வு, தமிழகத்தில் ஏன் வெறுக்கப்படுகிறது? என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
PGTRB Study Materials - Commerce
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Commerce Study Material Unit 1 | Seeds - Tamil Medium **NEW**
TNPSC Group 2A Study Material - General Tamil Notes
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - 6th Tamil | Agni Siragugal **New**
* TNPSC Group 2A Study Material - 7th Tamil | Agni Siragugal **New**
* TNPSC Group 2A Study Material - 8th Tamil | Agni Siragugal **New**
* TNPSC Group 2A Study Material - 9th Tamil | Agni Siragugal **New**
* TNPSC Group 2A Study Material - 10th Tamil | Agni Siragugal **New**
இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை
இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 161 அதிகாரி
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்: தமிழக அரசு.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிழக
அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
Health Tips! - சதா சர்வகாலமும் கைப்பேசியும் கையுமாக இருப்பவர்கள் கவனத்துக்கு..!
ஒரு காலத்தில் மனிதனுக்கு தனிமையைக் கழிக்கவும் பொழுது போக்கவும்
புத்தகங்கள் உதவின.
செயலிழந்தது வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட்
போன்களே இல்லை'' என்கின்ற நிலையே, தற்போது உருவாகி உள்ளது! ஆக உலகின்
மோஸ்ட் வான்ட்டட் மெசெஞ்சர் அப்ளிகேஷனாக உள்ளது வாட்ஸ் அப்;
பிரிட்டன் பாட திட்டத்துக்கு நிகராக தமிழக பள்ளிக்கல்வி 'சிலபஸ்'
பிரிட்டன் பள்ளிகளுக்கு நிகரான பாடத்திட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இடம் பெறும் குழு அமைக்கப்படுகிறது.
Today Rasipalan 4.5.2017
மேஷம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
இன்ஜி., கவுன்சிலிங்: சீரானது குளறுபடி
இன்ஜி., கவுன்சிலிங்குக்கான, விண்ணப்ப பதிவில்
ஏற்பட்ட குளறுபடி சரிசெய்யப்பட்டு உள்ளது.
பிரிட்டன் பாட திட்டத்துக்கு நிகராக தமிழக பள்ளிக்கல்வி 'சிலபஸ்'
பிரிட்டன்
பள்ளிகளுக்கு நிகரான பாடத்திட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக, துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இடம் பெறும் குழு
அமைக்கப்படுகிறது.