ஒவ்வொரு மாதமும் நடப்பு நிகழ்வுகள் வினா வங்கி வெளியிடப்படும் அதை கொண்டு தேர்வு எழுதுங்கள் பிறகு நாங்கள் விடைகளை நமது வலைதளங்களில் வெளியிடுவோம் நன்றி நிறைகுறைகளை கருத்துப்பெட்டியில் கூறுங்கள்
தமிழகத்தில், 'ஜெனரிக்' மருந்து கடைகள் திறக்க, அரசு பெரிதாக அக்கறை
காட்டாத போதும், மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், ஆங்காங்கே,
ஜெனரிக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., -
பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும் கவுன்சிலிங்கிற்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை
கலெக்டர் அன்புச்செல்வனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட
செய்தி குறிப்பு:
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த,
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை
கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.