சென்னை: தலைமை செயலகம், சட்டசபை பணிகளில், 1,953 காலி பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
மதுரை: மதுரை இந்திய தொழில் கூட்டமைப்பு மண்டல அலுவலகத்தில் 'யங் இந்தியா'
அமைப்பு சார்பில், மாணவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
நடந்தது.
பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 -
திருக்குறளை 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை உள்ள
பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திரு S. ராஜரத்தினம் என்பவரால் தொடரப்பட்ட
வழக்கு - நீதிமன்ற தீர்பாணை பெறப்பட்டது - நடைமுறைப்படுத்துவது சார்ந்து
இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.
குரூப் 3 : சான்றிதழ் சரிபார்ப்புசென்னை: 'குரூப் - 3' பதவி உட்பட, மூன்று
பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது,விண்ணப்பக்
கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் புதிய முறையை இந்த ஆண்டு
அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மின்னணு குடும்ப அட்டையில்
திருத்தம் செய்ய விரும்புவோர் www.tnpds.gov.in என இணையதள முகவரி மூலம்
சரியான விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என
அதிகாரிகள் தெரிவித்தனர்.