ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும்,
புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும்
தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.
Revision Exam 2025
Latest Updates
'TET' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆசிரியர்கள் ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை
உயர்த்திக் கொள்ள,
முடக்கப்பட்ட ரேஷன் கார்டு: புதுப்பிக்க வாய்ப்பு
'ஆதார்' விபரங்கள் பதியாததால், முடக்கி வைக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, உணவு துறை வழங்கியுள்ளது.
GPF/TPF Account Statement for the year 2014-15 & 2015-16
உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :
மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீடு! -ஆன்லைன் சிரமத்துக்கு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் பதில்
கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில்
EMIS CORRECTION WORK - Announcement
*EMIS CORRECTION WORK*
வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும்
EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால்
தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல் மே.2017 நடைமுறைகள் :_!!
✍🏼புதிய விண்ணப்பம் (3பக்கம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்
✍🏼ஒரே ஒரு விண்ணப்பம் வழங்கினால் போதும்.
ஜூலை, 25ம் தேதிக்குள் புதிய ஜனாதிபதி!
இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது.
1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது.
இரு சக்கர வாகன காப்பீடு பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!
இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால்
வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.
பல்கலை.கள், உயர் கல்வி நிலையங்களில் விரைவில் ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் அமல்.
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில்
பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன.
பள்ளியில் இருந்து வரும் குழந்தையிடம் என்ன கேட்கலாம்?...என்ன கேட்கக்கூடாது?
பள்ளிவிட்டு வரும் குழந்தைகளிடம் நாம் பேசும் விதத்தில்தான் அவர்களின் படிப்பு ஆர்வம்,
Who is the 4G champion?
ஜியோவுக்கும் சரி ஏர்டெல்லுக்கும் சரி... யாரோட நெட்வொர்க் வேகமானது என அவங்களுக்கே தெரியாது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
TET Study Material - Paper 2 - Full Syllabus Model Question 3
TET 2017 - New Study Materials
* TET Study Material - Paper 2 - Full Syllabus Model Question 3 | Pradeep **New**
PGTRB | Polytechnic English Study Material
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Polytechnic English Study Material Unit 1 - Topic 1 | Akshiraa **NEW**
Summer Health Tips: உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்
பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து
வருகிறோம்.
Do you know the best home medicines?
இஞ்சி மூட்டு
வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில்,
Today Rasipalan 24.4.2017
மேஷம்
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை
புரிந்துக் கொள்ளுங்கள்.
Madurai Kamaraj University - Exam Dates Revised
மதுரை
காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள்
ஏப்.,22ல் துவங்கின.
Visual Books for 10th And 12th
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள்
தயாரிக்கப்படுகின்றன.
'நீட்' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்'
நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.
தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்
அரசு
மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும்
வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர்
வெங்கையா நாயுடு கூறினார்.
ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்
ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.