'துணைவேந்தர் பணிக்காலம் முடியும் மூன்று மாதங்களுக்கு
முன்பல்கலையில் எவ்வித பணி நியமனங்களும் மேற்கொள்ளக்கூடாது' என
உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
Students Attendance - Percentage Ratio for Easy Calculation
மாணவர்களின் வருகை சதவீதம் கணக்கிட பட்டுள்ளது. உங்களின் பணி எளிமையாக்க
TET 2017 Exam Duty: முதுநிலை ஆசிரியர்கள் முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.
'TET' தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!
'டெட்
தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல்,
கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இ - சேவை மையங்களில் புதிய ரேஷன் கார்டு
அரசு இ - சேவை மையங்களில், புதிதாக ரேஷன் கார்டு பெறவும், ரேஷன் கார்டில் திருத்தம் செய்யவும், 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்த ஊழியர்கள் கணக்கெடுப்பு
உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேவையான ஊழியர்கள் பட்டியல் தயாரிக்க, மாநில
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு
புதுடில்லி: ‛‛நீங்கள் பள்ளிகளை நடத்துகிறீர்கள் வர்த்தக நிறுவனங்களை அல்ல'' என பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு வைத்துள்ளது.
சி.பி.எஸ்.இ., மேல்நிலை வகுப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு!
தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதில், அதிக ஆர்வம் காட்டுவதால்,
சி.பி.எஸ்.இ., மேல்நிலை வகுப்புகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வு 2017-18
ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு
மே மாதம் 19–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை நடைபெறுகிறது.
மே மாதம் 19–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை நடைபெறுகிறது.
நாளை முதல் கோடை விடுமுறை
ஆண்டு
இறுதி தேர்வுகள் இன்று முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு,
நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது.
விடுபட்ட வாக்காளர்களுக்காக ஜூலை 1ல் சிறப்பு திருத்தப் பணி
கடந்த
ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேராமல் விடுபட்டோருக்காக, சிறப்பு சுருக்க
திருத்தப் பணி ஜூலை 1ல் துவங்குகிறது.
உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்
ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி
அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது!
அரசு
மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை
விடுமுறை விடப்படுகிறது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை முடிவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்,
நாளை முடிகிறது. ஏப்., 24 முதல் மதிப்பெண் தொகுப்பு பணி துவங்க உள்ளது.
ஊழியர் நலனில் அக்கறையில்லாத அரசு: ஊழியர்கள் சங்கம் புகார்
தற்போதைய தமிழக அரசு, ஊழியர்கள் நலனில்
அக்கறை செலுத்தவில்லை,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்,
சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு!!!
ஆசிரியர்
நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும்
வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சிக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5
உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு
பிஎப் வட்டிவிகிதம் 8.80 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வெளியிட்டுள்ளார்.
Today Rasipalan 21.4.2017
மேஷம்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
Breaking News: Teachers General Transfer Counselling 2017 - Announced!
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே 19 முதல் 31 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
சம்பளம் அடுத்த கல்வியாண்டு முதல் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு
அரசு
கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25
ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரத்திலிருந்து தகவல்
கிடைத்துள்ளது.
PGTRB | Chemistry Study Material
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material | Bharati Study Centre **NEW**
TET Study Material - Full Syllabus Model Question
TET 2017 - New Study Materials
* TET Study Material - Full Syllabus Model Question | Pradeep*New**
TET Study Material - Maths Model Question
TET 2017 - New Study Materials
* TET Study Material - Maths Model Question | PT **New**
TET Study Material - Psychology - Model Question
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Unit3,4 Model Question | JBM **New**
* TET Study Material - Psychology Unit7,8 Model Question | JBM**New**
TET 2017 - New Study Materials - Tamil
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Tamil Notes | JBM**New**
* TET Study Material - 6th Tamil Notes | JBM**New**
* TET Study Material - 6th to 8th Tamil Model Question | JBM **New**
TET 2017 - New Study Material - English Model Questions
TET 2017 - New Study Materials
* TET Study Material - English Model Question 3 | JBM**New**
* TET Study Material - English Model Question 2 | JBM **New**
* TET Study Material - English Model Question 1 | JBM**New**
TET 2017 - New Study Material - 9th Science
TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th Science Model Question | JBM **New**
TET 2017 - New Study Materials - Social
TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th Social Model Question | JBM **New**
* TET Study Material - 9th Geography Notes | JBM**New**