மேஷம்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே 19 முதல் 31 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
அரசு
கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25
ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரத்திலிருந்து தகவல்
கிடைத்துள்ளது.
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Chemistry Study Material | Bharati Study Centre **NEW**
TET 2017 - New Study Materials
* TET Study Material - Full Syllabus Model Question | Pradeep*New**
TET 2017 - New Study Materials
* TET Study Material - Maths Model Question | PT **New**
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Unit3,4 Model Question | JBM **New**
* TET Study Material - Psychology Unit7,8 Model Question | JBM**New**
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Tamil Notes | JBM**New**
* TET Study Material - 6th Tamil Notes | JBM**New**
* TET Study Material - 6th to 8th Tamil Model Question | JBM **New**
TET 2017 - New Study Materials
* TET Study Material - English Model Question 3 | JBM**New**
* TET Study Material - English Model Question 2 | JBM **New**
* TET Study Material - English Model Question 1 | JBM**New**
TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th Science Model Question | JBM **New**
TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th Social Model Question | JBM **New**
* TET Study Material - 9th Geography Notes | JBM**New**
விக்கிப்பீடியா (Wikipedia, i/ˌwɪkɪˈpiːdiə/ அல்லது
i/ˌwɪkiˈpiːdiə/ WIK-i-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா
நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும்,
பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு
கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்தார்.
கோவையிலுள்ள அரசு அதிகாரிகள் மற்றும்
பணியாளர்களுக்கு வினியோகிப்பதற்காக, சென்னையில் அச்சிட்டு அனுப்பிவைத்த,
இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில்சேர
விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது? குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும் ஊக்கப்படுத்த வேண்டும்?
உலகப் புத்தக நாளையொட்டித் தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய 20 புத்தகங்கள்
பணி: சீனியர் மேனேஜர்கள் (ஃபினான்சியல் அனலிஸ்ட்) - பிரிவுகள்: டாக்ஸேஷன், ஏ.எஸ்.,செல்
ஸ்ரீரங்கம்:
ரங்கநாதர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 25-ம் தேதி
திருச்சியில் மாவட்ட உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
🚖
பெட்ரோல், டீசல்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம்
தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குக்கு விடுமுறை
அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோலிய டீலர்கள்
கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின்
தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்
தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,039 ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பக்கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி
தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம்
டெல்லி: ஆதார் அட்டை விவரங்களை திருடிய இணையதளங்கள் மீது வழக்கு
பதியப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை ஆணையம் அளித்த புகாரின் பேரில்
டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேலூர்: தமிழகம் எங்கும் வெயில் வாட்டிவதைக்கிறது. இதனை
அடுத்த வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி.,
கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேஷம்
கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று
உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில்
அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வழங்கும் அரசு கேபிள் டி.வி.சேவைக்கான கட்டணத்தை செலுத்த
புதிய மொபைல் ஆப்பை தலைமைச் செயலகத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று
துவங்கி வைத்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை வெளியீடு.
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Education Questions 2 | Jebas - Tamil Medium