விக்கிப்பீடியா (Wikipedia, i/ˌwɪkɪˈpiːdiə/ அல்லது
i/ˌwɪkiˈpiːdiə/ WIK-i-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா
நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும்,
பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு
கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்தார்.
🚖
பெட்ரோல், டீசல்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம்
தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குக்கு விடுமுறை
அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோலிய டீலர்கள்
கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின்
தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்
தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஆதார் அட்டை விவரங்களை திருடிய இணையதளங்கள் மீது வழக்கு
பதியப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை ஆணையம் அளித்த புகாரின் பேரில்
டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு வழங்கும் அரசு கேபிள் டி.வி.சேவைக்கான கட்டணத்தை செலுத்த
புதிய மொபைல் ஆப்பை தலைமைச் செயலகத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று
துவங்கி வைத்துள்ளார்.
இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி
ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்
கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார்.