ஓவியம், தையல், இசை உள் ளிட்ட தொழில்நுட்பத் தேர்வு களுக்கு ஆன்லைனில்
விண்ணப் பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக
அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
Revision Exam 2025
Latest Updates
Regulation Orders
Regulation Orders
- 2008-09 English BT's Regulation Order
- 2009-10 English BT's Regulation Order
Thiruvallur District - 3rd Term Revised Exam Time Table
தொடக்கக்கல்வி - திருவள்ளூர் மாவட்ட-மூன்றாம் பருவத்தேர்வு -திருத்திய காலஅட்டவணை ..
No Special Class in Summer Holidays - Education Minister
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
TRB - Online Application Process Starts
📚 இனி வரும் காலங்களில் TRB தேர்வுகளுக்கு
விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி (Online) மூலமாகவே விண்ணப்பிக்க உரிய
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கல்
ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையை,
முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
PGTRB Application issue on May 2nd Week - TRB Planner
ஆசிரியர்
தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம்
செய்யப்பட உள்ளனர்.
Today Rasipalan 19.4.2017
மேஷம்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை
வாங்கித் தருவீர்கள்.
CBSE பள்ளியில் 10ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகிறது
சி.பி.எஸ்இ., பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகப்படுகிறது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கினார்.
தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு
கிடப்பில்
போடப்பட்ட, அரசின் தொழில்நுட்ப தேர்வு, மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், 30 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை
ஏப்ரல்,
30 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்,
அரசு ஊழியர்கள் 25ல் 'ஸ்டிரைக்'
தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பார்த்திபன், கரூரில் அளித்த பேட்டி
:
இணையதளத்தில் புது ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் திட்டம்
புதிய ரேஷன் கார்டு கோரி, இணையதளத்தில்
விண்ணப்பிக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியது.
ஆசிரியருக்கான மத்திய அரசின் I.C.T விருது... வழி காட்டுகிறார் விருது பெற்ற ஶ்ரீ.திலீப்!
கல்வி கற்பிக்கும் பணி அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் அற்புதமானப்
பணியாகும்.
மே-14 முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டியில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு 'விடுமுறை'!
அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள
பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக
இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 பேருக்கு பணி நியமன ஆணை: 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை
நிரப்பும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் எழுத்துத் தேர்வு
நடத்தப்பட்டது.
உதவி பேராசிரியர் தகுதித்தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவேற்றம்.
“ஸ்லெட்” எனப்படும் மாநில அளவிலான உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு வரும்
23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற
உள்ளது.
Breaking News: ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த இறுதி கெடு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔹 ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி
அளிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
TET Study Material - Full Test - Model Question
TET 2017 - New Study Materials
* TET Study Material - Full Test - Model Question | Vivekanandha Sharp Academy *New*
TET Study Material - Psychology Notes
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Notes | Kalamin Vidaigal *New*
TET Study Material - English Model Question
TET 2017 - New Study Materials
* TET Study Material - English Model Question | Thervukadal *New*
TNTET 2017 - No of blind candidates applied
TNTET 2017 - தாள் 2 (30.04.2017) தேர்வை மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் (சென்னை உட்பட) 1979 மாற்றுத்திறனாளிகள் (பார்வைத்திறன்) எழுத உள்ளனர்.
Whatsapp - New Version...
வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா... இனி கவலை வேண்டாம்!!!
வாட்ஸ் அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்களா.. ஐந்து நிமிடத்துக்குள் அது தப்பு என்றுகண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம்.
DEE - AEEO and Teachers 1 Day Training
தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 21.04.2017 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
How to change PAN card address?
PAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?
ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம்.
DSE - New Website Launch soon! - District wise school details need!
பள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்
Heat wave warning to 18 districts of Tamilnadu
தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கடுமையான வெயில் காரணமாக 17 மற்றும் 18ஆம் தேதிகளில் வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
Today Rasipalan 18.4.2017
மேஷம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.