ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரல்
மற்றும் மே மாதங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
Revision Exam 2025
Latest Updates
SBI வங்கியில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை.!!!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அன்மையில்
வெளியிட்ட அறிக்கையில் பின் வரும் சில சேமிப்புக் கணக்குகளுக்கு எல்லாம்
குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவித்து இருக்கின்றது.
B.Ed படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு!!!
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள்
நடத்தப்படுகின்றன.
ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்.16ல் ஆலோசனை
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,)
நடத்துவது தொடர்பாக ஒன்பது மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
விருதுநகரில் ஏப்.,16ல் நடக்கிறது.
மின் வாரிய உதவியாளர் மதிப்பெண் வெளியீடு
தமிழ்நாடு
மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால்,
இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு பள்ளி வாரியாக காலியிடம் அறிவிப்பு
தனியார்
மெட்ரிக் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இலவச
சேர்க்கைக்கான காலியிடங்கள் பட்டியலை, தமிழக பள்ளிக் கல்வித் துறை
வெளியிட்டு உள்ளது.
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதில் சிக்கல்
ரேஷன்
கடைகளில் வழங்கிய, 17 லட்சம் குடும்ப தலைவர்களின், ஆதார் கார்டுகளில்
புகைப்படம் சரியாக இல்லாததால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதில்
திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
MBBS சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையா? : 'நீட்' தேர்வால் மாணவர்கள் குழப்பம்
'நீட்'
தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா
என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது.
வங்கிக்கணக்குடன் ஆதார் எண்; ஐடி கிடுக்கிப்பிடி
கடந்த 2014 ஜூலை முதல் 2015 ஆகஸ்ட் வரை
வங்கிக்கணக்கு துவங்கியவர்கள், தங்களது ஆதார் எண் மற்றும் வாடிக்கையாளரை
தெரிந்து கொள்ளுங்கள்(KYC) படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Today Rasipalan 13.4.2017
மேஷம்
பிள்ளைகளின்
தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
Now you can get PAN and TAN in just one day!!!
To improve the Ease of Doing Business for
new corporates, Central Board of Direct Taxes (CBDT) has tied up with
Ministry of Corporate Affairs to issue Permanent Account Number (PAN)
and Tax Deduction Account Number (TAN) in just 1 day.
ATM மைய இயந்திரங்களில் கட்டணமின்றி ரொக்க டெபாசிட் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம் - மத்திய அரசு !!
ATM மையங்களில் உள்ள டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் மூலம்,
தமிழ்ப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி தேர்வுகள் பிரிவில் மூன்றாம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி.. தென் தமிழகத்தில் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு!
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ESI,P.F நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்:ஊழியர்கள் கடும் அதிருப்தி.
இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழி லாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
Physics | PGTRB & TNSET Exam Study Material
Physics
- Physics | PGTRB & TNSET Exam Study Material | Model Question Paper 4 | Mr. Karthi
TET Study Material - Psychology Shortcuts
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Shortcuts | Jebs *New*
PGTRB | History Study Material
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | History Study Material | Kaviya - Tamil Medium
ஜியோ டண் டணா டண் ஆஃபர்: முழு தகவல்கள்
ரிலையன்ஸ் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகைக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜியோ டண் டணா டண் என்ற பெயரில் சலுகைகளை அறிவித்துள்ளது.
TET - தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவித்த சுற்றறிக்கைக்கு தடை
கடந்த 2011ல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக
சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர்
தகுதித் தேர்வு தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கட்டண உயர்வு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
பள்ளிகளில், கட்டண உயர்வு குறித்து 'Localcircles.com ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 9,000 பெற்றோர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு
கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
சிந்தித்தறியும் TET 2017 (TET special)
🏆🏆சிந்தித்தல் அடிப்படையிலான TET தேர்வா ?
🏆எவ்வாறு இருக்கும் ? எப்படி வினாக்கள் கேட்கப்படலாம் ?
Today Rasipalan 12.4.2017
மேஷம்
மறைந்துக்
கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.
MBBSமாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.
'TET' தேர்வுக்கு இருவகை 'ஹால் டிக்கெட்'
ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி
தேர்வுக்கு, இரு வகையான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப் பட்டுள்ளன.
CBSE-க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்
மத்திய
அரசின் சி.பி.எஸ்.இ., பாடங்களுக்கு இணையாக, தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான புத்தக தயாரிப்பு
பணிகள் துவங்கியுள்ளன.