மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2017-18-ஆம்
ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள துணை மேலாளர்,
Revision Exam 2025
Latest Updates
முதல்வர், அறிவியல் அதிகாரிகள் பணி: டிபிஎஸ்சி அறிவிப்பு
திரிபுரா அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள முதல்வர், அறிவியல்
அதிகாரிகள்,
ஆசிரியர் தகுதிதேர்வை தள்ளிவைக்கலாம்!- தினமலர்
புலவர் சுப்பு.லட்சுமணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
TNTET - 2017 Exam "DO And Don't" Special Article.
🏆 TET வெற்றி நிச்சயம் 🏆
சிறப்பு கட்டுரை - பிரதீப் ப.ஆ - பூங்குளம்
மீதமுள்ள நாட்கள் : 22 நாட்கள்
TPF to GPF Process Details - 2014-15 Account Slip download செய்துகொள்ளலாம்.
TPF ஆசிரியர்கள் கவனத்திற்கு....*
*TPF* கணக்கு
*GPF* ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1,861 மையங்களில் TNTET 20107 Exam : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பழைய ரேஷன் கார்டுகளை திருப்பி தர தேவையில்லை!
புதிதாக
வழங்கப்படும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற்ற பின், பழைய ரேஷன் கார்டுகளை
ஒப்படைக்க வேண்டும் என்ற தவறான தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருவதால்,
உணவு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'இ - சேவை' மையங்களில் 'ஆதார்' இழுபறி நீடிப்பு
'இ
- சேவை' மையங்களில், 'ஆதார்' பதிவு செய்வதில் சிக்கல் தொடர்வதால்,
மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Lab Asst பணி அனுபவ சான்றிதழுக்கு பணம்
ஆய்வக உதவியாளர் பணிக்கு, அனுபவ சான்றிதழ் வழங்க, பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பாலியல் தொல்லை: ஊதியத்துடன் 90 நாட்கள் விடுமுறை
ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கூறியதாவது:
Today Rasipalan 7.4.2017
மேஷம்
நண்பர்கள்
ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
வந்து நீங்கும்.
3 ஆண்டுகளாகியும் நிர்ப்பப் படாத உதவி பேராசிரியர் காலி பணியிடம்.
3 ஆண்டுகளாகியும் நிர்ப்பப் படாத உதவி பேராசிரியர் காலி பணியிடம்.
வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?
வருமான
வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு
கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.
இ-விசா பயன்படுத்தி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனி 2 மாதம் தங்கலாம்..
வெளிநாட்டில்
இருந்து இந்தியாவிற்கு இ-விசா பெற்று வரும் சுற்றுலா பயணிகள் இனி இரண்டு
மாதங்கள் வரை தங்கலாம் என்று இரட்டை அனுமதி வழங்கியுள்ளது.
TNTET-2017 பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும்
Flash news: TNTET - 2017 ல் பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு: கல்வித்தரம் குறையும் என குற்றச்சாட்டு.
அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு
தகுதித்தேர்வு அவசியம் இல்லை என்ற முடிவால் கல்வித்தரம் குறையும் என
பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கை துவக்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்
எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்ற கேள்விக்கு விடை
காண்பதுதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
50 வருடங்களுக்கு மேல் இயங்கும் பள்ளிகளின் விவர பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி - 50 வருடங்களுக்கு மேல் இயங்கும் பள்ளிகள் மற்றும்
முன்னாள் முதலமைச்சர்களால் துவக்கப்பட்ட இதர சிறப்பு வாய்ந்த பள்ளிகளின்
விவர பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு -நாள் 05/04/2017
TET Study Material - Psychology Full Notes
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Full Notes | M. Muthuprabakaran *New*
TNTET -2017 Exam Tips for Psychology
டெட் வெற்றி நிச்சயம் - கட்டுரை - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்
பாட வாரியான டிப்ஸ் : இன்று - உளவியல்
12th March 2017 Old Question Papers & Answer Keys Download
12th March 2017 Old Question Papers & Answer Keys Download
- Official Answer Keys
- 12th Standard March 2017 Public Exam | Maths Tamil Medium Answer Key*New*
- 12th Standard March 2017 Public Exam | Chemistry Tamil Medium Answer Key*New*
- 12th Standard March 2017 Public Exam | Bio-Botany Tamil Medium Answer Key | Mr.T.Venkateshkumar*New*
- 12th Standard March 2017 Public Exam | Bio-Botany English Medium Answer Key | Mr.T.Venkateshkumar*New*
SSLC - March - 2017 Public Exam Questions & Answer Keys
SSLC - March - 2017 Public Exam Questions
- Official Answer Keys
- Tamil 1 & 2 - Official Answer Keys | Mr.Srinivasan
- English 1 & 2 - Official Answer Keys | Mr. Srinivasan
- Maths - Official Answer Keys | Mr. Srinivasan
- Science - Official Tamil & English Medium Answer Keys | Mr. Srinivasan
- Social - Official Tamil & English Medium Answer Keys | Mr. Srinivasan
TNTET - 2012 வரை சீனியாரிட்டி முறையில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்ககூடாது - தடை ஆணை வெளியீடு.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் (non-minority) மற்றும் அரசுபள்ளி ஆசிரியர்கள்,
2012 வரை சீனியாரிட்டி முறையில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் கடைசி
தகுதிதேர்வு என எழுதி வாங்ககூடாது என்பதற்கான தடை ஆணை!
வங்கியிலிருந்து ரூ. 2 இலட்சம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகளில்லை - வருமான வரித் துறை
வங்கியிலிருந்தோ அல்லது அஞ்சலகங்களிலிருந்தோ ரூ 2 இலட்சத்திற்கு மேல்
ரொக்கமாக எடுப்பதற்கு கட்டுப்பாடுகளில்லை என வருமான வரித்துறை
தெரிவித்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் டி.டி.ஹெச் சேவை.. ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்
கடந்த 6 மாதங்களாக இலவச இணையதள சேவைகளை வழங்கி வந்த
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது செட் டாப் பாக்ஸ்கள் மூலம் குறைந்த
செலவிலான டிடிஎச் சேவை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.