தனியார் பள்ளி ஆசிரியர்கள் (non-minority) மற்றும் அரசுபள்ளி ஆசிரியர்கள்,
2012 வரை சீனியாரிட்டி முறையில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் கடைசி
தகுதிதேர்வு என எழுதி வாங்ககூடாது என்பதற்கான தடை ஆணை!
கடந்த 6 மாதங்களாக இலவச இணையதள சேவைகளை வழங்கி வந்த
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது செட் டாப் பாக்ஸ்கள் மூலம் குறைந்த
செலவிலான டிடிஎச் சேவை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும்
கமிட்டியின், கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தை அரசு
நீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள
நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக,
மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண
கமிட்டிக்கு புதிய தலைவராக, நீதிபதி மாசிலா மணி பொறுப்பேற்றுள்ள நிலையில்,
கட்டண விகிதம் முறையாக நிர்ணயிக்கப்படுமா என, பெற்றோரும், மாணவர்களும்
எதிர்பார்த்துள்ளனர்.
இரண்டு அரசு துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு துறையின் பெயர், 'தொழிலாளர் நலன் மற்றும் தொழில் பாதுகாப்புத்
துறை' எனவும், இளைஞர்
சென்னையில் செயல்பட்டு வரும் "National Biodiversity Authority"
நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதிக்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.