Half Yearly Exam 2024
Latest Updates
TET Study Material - Psychology Unit 2,3,4 Self Test Questions
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Unit 2,3,4 Questions | Jayabaratham *New*
TET Study Material - Maths & Science Self Test Questions
TET 2017 - New Study Materials
* TET Study Material - Maths & Science Q&A | Kaviya Coaching Centre *New*
TET Study Material - Science Notes
TET 2017 - New Study Materials
* TET Study Material - Science Notes | Srimaan*New*
TET Applications மூலம் ரூ.33½ கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்கு கிடைத்தது
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6–ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கியது.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் : 'சென்டம்' வழங்க கடும் கட்டுப்பாடு
பத்தாம்
வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது.
SSLC:அறிவியல் தேர்வு விடைக்குறிப்பில் குளறுபடி : ஒன்றரை மதிப்பெண்ணில் சர்ச்சை
பத்தாம்
வகுப்பு அறிவியல் தேர்வு, விடைக்குறிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால்,
மாணவர்களின், 'சென்டம்' வாய்ப்புக்கு, 'செக்' வைக்கப்பட்டுள்ளது.
'நீட்' நுழைவுத்தேர்வு : விண்ணப்பிக்க இன்றே கடைசி
மருத்துவ
படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம்
இன்றுடன் முடிகிறது.
இன்ஜி., கவுன்சிலிங் விரைவில் அறிவிப்பு : சான்றிதழ்களை தயார் செய்ய அறிவுரை
இன்ஜினியரிங்
மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தேதி, விரைவில்
அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் சான்றிதழ்களை தயார் செய்ய, மாணவர்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி
கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது என்றும்,
தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !!
தகவல் அறியும் உரிமை சட்டம் RTE FULL DETAILS AND IMPORTANT POINTS:
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
பாரத ஸ்டேட் வங்கியில் 2,800 பேர் விருப்ப ஓய்வு !!
பாரத ஸ்டேட் வங்கியில் 2,800 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு
விண்ணப்பித்துள்ளனர்.
செல்லாத நோட்டை என்ன செய்தீர்கள்?; நிறுவனங்களுக்கு துவங்கியது குடைச்சல்!!!
புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காலத்தின்போது, கையில்
இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை என்ன செய்தீர்கள் என்பது குறித்த
அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
ரோபோடிக் சயின்ஸ்!!!
ரோபோக்களை வடிவமைப்பது மற்றும் பராமரிப்பது, ரோபோவின் புதிய பயன்பாடுகளை
உருவாக்குவது மட்டுமில்லாமல்,
பல்லக்கு முதல் மெட்ரோ ரயில் வரை போக்குவரத்து தபால் தலை வெளியீடு!!!
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை கவுரவிக்கும் விதமாக, சிறப்பு நினைவு தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டுள்ளது.
மலிவு விலை சேவைகள்! அடுத்த அதிரடியில் ஜியோ?
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக ஜியோ சேவையை வழங்கிவந்தது. மார்ச்
31 முதல் இந்த இலவச சேவை முடிந்து மலிவு விலையில் ஜியோ சேவை அளிப்பதாக
அறிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம்: மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா
விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை
ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை கட்டணம் உயர்வு : வாடிக்கையாளர்கள் அதிருப்தி
பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது.
கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கிறது மின் வாரியம்
'செக்யூரிட்டி
டிபாசிட்' என அழைக்கப்படும், காப்பு வைப்பு தொகை, கூடுதலாக
வசூலிக்கப்படுவது குறித்த விபரத்தை, மின் வாரியம் அதிகாரப் பூர்வமாக
வெளியிட்டுள்ளது.
'இ - -சேவை' மையங்களில் கட்டண உயர்வு அமல்
அரசின், 'இ - -சேவை' மையங்களில், ஏப்., 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழில் 'இ - மெயில்' வசதி பி.எஸ்.என்.எல்., அசத்தல்
தமிழ் உட்பட, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' உருவாக்கும் செயலியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.
Today Rasipalan 5.4.2017
மேஷம்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச்
செலவுகள் வந்துப் போகும்.
கனவு வகுப்பறையை நனவாக்கிய கடலூர் ராஜலெட்சுமி ஆசிரியை
எல்லோருக்கும் அரசுப்பளளிகளில் *smart class வகுப்பறை* என்பது கனவாகவே இருகிறது.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள்.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள்.
TET Study Material - Old TET Maths Questions with Solutions
TET 2017 - New Study Materials
* TET Study Material - Old TET Maths Questions with Solutions | Mr.Gangai Amaran *New*
TNTET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு பாரபட்சமற்ற முழு விலக்கு - சட்ட சிக்கல் தீர்வு
TNTET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு பாரபட்சமற்ற முழு விலக்கு - சட்ட சிக்கல் தீர்வு
தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி: அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை
தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
பிறப்பித்துள்ளது.