புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காலத்தின்போது, கையில்
இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை என்ன செய்தீர்கள் என்பது குறித்த
அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக ஜியோ சேவையை வழங்கிவந்தது. மார்ச்
31 முதல் இந்த இலவச சேவை முடிந்து மலிவு விலையில் ஜியோ சேவை அளிப்பதாக
அறிவிக்கப்பட்டது.
சென்னை: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா
விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை
ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
'செக்யூரிட்டி
டிபாசிட்' என அழைக்கப்படும், காப்பு வைப்பு தொகை, கூடுதலாக
வசூலிக்கப்படுவது குறித்த விபரத்தை, மின் வாரியம் அதிகாரப் பூர்வமாக
வெளியிட்டுள்ளது.