Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Pay Order For 1880 Computer Instructors

Latest Express Pay Order

  1. Upto 31.12.2017 | Pay Order For 1880 Computer Instructors

TNTET லிருந்து விலக்கு எதிரொலி - பாரபட்சம் கூடாது.

TNTET லிருந்து விலக்கு எதிரொலி: சிறுபான்மையினர் பள்ளிகள் / சிறுபான்மையினர் அற்ற பள்ளிகள் என பிரித்து பார்க்காமல் பணியில் உள்ள நிபந்தனை ஆசிரியர்களுக்கும் அரசு புத்தாக்கப் பயிற்சி தர வேண்டும் - தினமலர் சிறப்புப் பதிவு

DEE - Panel Preparation Regarding Director Instruction

தொடக்கக்கல்வி -ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு பள்ளி ஆசிரியர்கள் 01.01.2017 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் -தயாரித்தல் -அறிவுரைகள் -வழங்குதல் -சார்ந்து செயல்முறைகள்...

மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) மதிப்பெண்கள், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

SRM நுழைவுத்தேர்வு ஏப்., 25 வரை அவகாசம்

எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நுழைவு தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஏப்., 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் பணியிடங்களுக்கு ஏப்.9ல் எழுத்துத் தேர்வு

மதுரை, மதுரை தொழிலாளர் இணை கமிஷனர் மண்டலத்தில் 9 ஓட்டுனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஏப்., 9ம் தேதி மதுரை, திருநெல்வேலி யில் நடக்கிறது.

ரூ.10 நாணயங்கள் பயன்பாடு: அரசு புது உத்தரவு

'அரசு பஸ்கள், ரேஷன் கடைகள் மற்றும் மின் கட்டண வசூல் மையங்களில், 10 ரூபாய் நாணயங்களை, பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுக்கக் கூடாது'

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கட்டாயம்: தமிழக அரசு

'நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என,

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க 2 நாள்கள் அவகாசம் நீட்டிப்பு.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசம் மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி வந்தால் மட்டும் மின்னணு அட்டை பெற ரேஷன் கடைக்குச் செல்லுங்கள்.

செல்லிடப்பேசியில் எட்டு இலக்க ரகசிய எண் உங்களுக்கு வந்தால் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை பெற ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும்.

இன்று முதல் புது வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் ஐடிஆர் அறிமுகம் !!

இன்று முதல் புது வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் ஐடிஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள் !!

அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு,

உடல் நலக்குறைவால் தலை வழுக்கையான மாணவியை பள்ளியில் சேர்ப்பதற்கு மறுத்த தனியார் பள்ளி !!

தலை வழுக்கை: மாணவிக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு!

பள்ளி மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் குறித்து அறிவுரை!!

பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘போலி செய்திகளை’ எவ்வாறு கண்டுப்பிடிப்பது என்பது குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி(ஓ.இ.சி.டி) இயக்குனர் ஆன்ட்ரியாஸ் ஸ்லெஷர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன!!!

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ந் தேதிக்குள் (நேற்று) மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

துவங்கியது புதிய நிதியாண்டு: சாமானியன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன??

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.

உ.பி., முதல்வர் நடவடிக்கையால் 'மிஸ்டர் கிளீன்' ஆன அலுவலர்கள்!!!

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அதிரடி உத்தரவுகளால், அரசு அலுவல கங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

Today Rasipalan 2.4.2017

மேஷம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, ஆபரணம் சேரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

TNTET 2017 - Exam Tips for English

டெட் வெற்றி நிச்சயம் - கட்டுரை - பாபு பட்டதாரி ஆசிரியர் பூங்குளம்
பாட வாரியான வெற்றி குறிப்பு _ இன்றைய பாடம் : ஆங்கிலம் 

PGTRB Study Materials 2017 - Maths

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Maths Study Material | Algebra | National Academy

TET Study Material - Tamil Uvamai

TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil Uvamai | Agni Siragugal *New*

TET Study Material - Tamil Self Test Questions with Answer

TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil  Q&A | Pradeep  *New*

TET Study Material - 8th Tamil

TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Tamil | Kalamin Vidaigal *New*

TET Study Material - Psychology Unit 5

TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Unit 5 | T.Venkateshkumar *New*

TET Study Material - 6th Science

TET 2017 - New Study Materials
* TET Study Material - 6th Science | P.Saravanan  *New*

TNTET - 2017 Exam Tips for Maths

டெட் வெற்றி நிச்சயம் _ கட்டுரை - பிரதீப் ப .ஆ . பூங்குளம்
பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு:::

TNPSC Current Affairs - January 2017

TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6
* TNPSC Current Affairs - January 2017 | Kalamin Vidaigal **New**

SBI வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

SSA - வண்ண சுவர் சித்திரம் வரையப்பட்டுள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி

SSA - வண்ண சுவர் சித்திரம் வரையப்பட்டுள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு படங்களின் மூலம் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து 1 நாள் பயிற்சி - மாநில திட்ட இயக்குனர்!!

பழைய வாகனத்தை பி.எஸ்., - 4க்கு மாற்ற முடியுமா?

'மோட்டார் பைக் மற்றும் சில குறிப்பிட்ட பெட்ரோலில் இயங்கும் கார்களில், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தில் இருந்து பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடியும் என்றாலும்,

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்... அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்

 ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்

விருதுநகர்: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி, ஏப்.12ம் தேதிக்குள் முடியுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்பும், வளர்ச்சியும் உள்ள துறைகளை தேர்வு செய்யுங்கள்! : ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

மதுரை: 'உயர் கல்வியில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ள துறைகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்,' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

காஷ்மீர் குகைபாதை: 10 அம்சங்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிக நீளமான குகைப்பாதையை வரும் ஞாயிறு (ஏப்ரல்2) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த பாதையின் 10 முக்கிய அம்சங்கள்:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive