Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் : கணிதத்தில் 'சென்டம்' குறையும்

பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய் கிரகத்தில் சுனாமி..! உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்பு

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இலவசம் மேலும் ஒரு மாதம் தொடரும்..ஜியோ ப்ரைம் திட்டத்தில் சேர கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு!

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான இலக்கை எட்டாததால் அந்த திட்டத்தின் கால அவகாசம் அடுத்த மாதம் இறுதி வரை நீட்டிக்க வாய்ப்பிருக்கலாம் என்று தெரிகிறது.

'நீட்' தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்

'பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Today Rasipalan 28.3.2017

மேஷம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

TNTET Postpond Regarding Request - DMK Acting Leader Mr.Stalin

     பெரும் குழப்பம் நிலவுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டுமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

4.4 Lack - Duplicate Students Entry in Mid Day Meal System

மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!

SBI Minimum 5,000 Balance - Relaxed to Govt Staffs

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைப்பதில் அரசு ஊழியர்களுக்கு ,விலக்கு அளிப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்டகருவூல அலுவலர் அவர்களின் ஆணை !

TET - 2017 Study Materials - Dinamalar Question And Answer

TET 2017 - New Study Materials - 2,3,4,5 Maths

TET 2017 - New Study Materials
* TET Study Material - 2,3,4,5 Maths - | Mr.P.Saravanan

பயோ மெட்ரிக் வருகை பதிவு - தாமதமாக வந்தால் சிக்கல் ...

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை படுத்தப் பட்டால், காலை ஒன்பது மணிக்கு முன்னர் தங்கள் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் .

200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுவையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 200 எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.

தூக்கத்தின்போது உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ன?

‘நாம் தூங்குகிறபோதும் நம் உடலின் உள்ளுறுப்புகள் தூங்குவதில்லை. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்மைப் புதுப்பிக்கவும் தேவையான பல ஆச்சரியகரமான நடவடிக்கைகள் தூக்கத்தின்போதுதான் நடைபெறுகின்றன’’ என்கிறார்

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

GOI : Reservation to SC, ST is Provided in the Matter of Promotion

GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS

வரலாற்று தேடலில் அசத்தும் மாணவர்கள் மார்க்கில் இல்லாத நிம்மதி கிடைக்குதாம்!

'மதிப்பெண்கள் மட்டுமே கல்வி அல்ல; மதிப்பெண்களில் கிடைக்காத நிம்மதி, புதிய விஷயங்களை தேடிக் கண்டுபிடிப்பதில் கிடைக்கிறது' என, வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டுள்ள, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கூறினர். 

JIPMER ADMISSION 2017-2018

JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017

Today Rasipalan 27.3.2017

மேஷம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

நாமக்கல், திருநெல்வேலி,வேலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் NEET தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் தங்களது EXAM CENTRE ஐ EDIT செய்து கொள்ளலாம்..இச்சலுகை நாளையோடு முடிவடைகிறது....

NEET தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் தங்களது EXAM CENTRE ஐ EDIT செய்து கொள்ளலாம்..இச்சலுகை நாளையோடு முடிவடைகிறது....

list of newly added 23 exam cities of NEET 2017

கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

TET Study Material - Psychology Notes

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Psychology Notes | Kaviya Coaching Centre

TET Study Material - Tamil Previous Year Questions

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Previous Year Questions | Sri Shunmugam

வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுக்கணும்னா ஆதார் கண்டிப்பா வேணும் .

போலி பதிவுகள் மற்றும் மோசடியை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் 2018 - ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: நுழைவுத்தேர்வுக்கு ஏப்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகத்தின் இயக்குநர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்-மந்திரி உத்தரவு.

பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்-மந்திரி உத்தரவு.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு

பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுமுறையில் 'டெட்' தேர்வு நடத்தப்படுமா?

          கோவை, 'ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.

வங்கிகளுக்கு விடுமுறை ஏப்ரல் 1 வரை 'கட்'

'பொதுத்துறை வங்கிகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி, செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு  பிறப்பித்துள்ளது.

'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு?

          'நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி, தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்க இயலாது' என, மத்திய அரசு கூறிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive