Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொது தேர்வை கலங்கடிக்கும் 'மொட்டை' கடிதங்கள் : 3 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு

          பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு 'மொட்டை' கடிதங்கள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்

      திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.
 

இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி

இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர்.

Today Rasipalan 22.3.2017

மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் உதவுவார்கள்.

TET 2017 - New Study Materials - 9th & 10th Maths

 TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th & 10th Maths | Mr. P.Saravanan

Tet 2017- self test questions 6&7

தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.

Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.

TET Latest Study Materials ( Daily Updates ) - Tamil Question Bank

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Q&A | Kaviya Coaching Centre

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தவறான வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க TNGTA கோரிக்கை


பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தவறான வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க TNGTA கோரிக்கை

அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள்.

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices - January-2017

Information on Cut-off Seniority dates adopted for nomination
in Employment Offices in Tamil Nadu
(January - 2017)

IFS (வனத்துறை) தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐஎப்எஸ் (வனத்துறை) தேர்வு முடிவுகள் யூபிஎஸ்சி இணையத்தளத்தில் இன்று (மார்ச்.21)வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்??

பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என, கூறப்படுகிறது. 
 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் 571 இடங்களில் வழிகாட்டி முகாம்

        அந்த முகாம்கள் மாநகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளில் ஏப்ரல் 6–ந் தேதி நடத்தப்படுகிறது. 

ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை விரைவில் !!

ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை ஓரிரு நாட்களில்
வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

Today Rasipalan 21.3.2017

மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்.. (29.01.2015)

CM CELL - 01.06.2009 க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு 01.06.2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்...

ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நம்பிக்கை அளிக்கும் ஆய்வு!!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்தது.

அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

279 தொழில்நுட்ப கல்லூரிகள் 23 பல்கலைகள் 'டுபாக்கூர்'

புதுடில்லி, :நாடு முழுவதும், 23 பல்கலைகள் மற்றும் 279 தொழில்நுட்பக் கல்லுாரிகள், அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல்

'பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய அரசாணைகள் (Important GO’S !!)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

Supply of NCERT Books - CBSE

The following steps have been taken in this regard: -

மின் இணைப்பு பெயர் மாற்றம்: விரைவில் இணையதள சேவை

மின் இணைப்பு பெயர் மாற்றத்தை, இணைய தளம் மூலம் மேற்கொள்ளும் சேவையை, தமிழ்நாடு மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.

கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

கோவையில், 110வது பிரதேச ராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு முகாம், நேற்று துவங்கியது. இதில், 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'TET' தேர்விலிருந்து விலக்கு?

டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு 90 நாள் விடுப்பு!

        பணியிடங்களில் பணிபுரியும் பெண்கள் ஊழியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானால், அது குறித்து விசாரிக்க அந்தந்த நிறுவனங்களில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
 

Tet 2017 - self test question 4 & 5

தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.

Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.

இன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக வாழ சிட்டுக்குருவிகள் மிக அவசியம்

          ஒவ்வொரு வீட்டிலும் அழையா விருந்தாளியாகவும், வாடகை தராத வாடகைதாரராகவும், ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive