வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க
அரசு முடிவு செய்துள்ளது.
CMCELL-
01.06.2009 க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு 01.06.2009 பிறகு பணி நியமனம்
செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி
இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்...
தமிழக
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய
அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
'பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக்
கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட்
குழு வலியுறுத்தியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய
உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என
பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
பணியிடங்களில் பணிபுரியும் பெண்கள் ஊழியர்களால் பாலியல் தொல்லைக்கு
ஆளானால், அது குறித்து விசாரிக்க அந்தந்த நிறுவனங்களில் சிறப்பு கமிட்டி
அமைக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில்
பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே
மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்