ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் பி.நாயர்
நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அதிகாரியாக இருந்த டி.என்.பத்மஜாதேவி
திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
TET 2017 - Self Test Question 2
தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
தரைவழி தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகம்.
பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி சேவையில் அளவில்லா அழைப்பு வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.
ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம்
உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல்
அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆபத்து!! ஆபத்து!! வாட்ஸ்அப் என்க்ரிப்ஷனில் பிழையாம்!! அக்கவுண்ட்களுக்கு ஆபத்து இருக்காம்..
கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் ஊடுறுவி தகவல்களை
இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடங்கியதா விஜிலென்ஸ் இணையதளம்?
இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (விஜிலென்ஸ்) இணையதளம், முடங்கியதாக
தகவல் வெளியாகின. குறிப்பாக, அதில் இருந்த அனைத்து தரவுகளும் அழிந்து
விட்டதாக கூறப்பட்டது. இதனால், அந்த துறையில் கடந்த நான்கு மாதங்களாகபணிகள்
நடப்பதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
அண்ணாமலை பல்கலையில் கல்வி தகுதி குறைந்த பேராசிரியர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள்,
உதவி பேராசிரியர்கள் அனைவருக்கும் கல்வி தகுதி சரியாக உள்ளதா என ஆய்வு
செய்ய தமிழக அரசு உத்திரவிட்டது.
அதிர்ச்சி- இன்ஜினியரிங் படித்தவர்களில் 60சதவிதத்தினருக்கு வேலை இல்லை
இது ஆண்டுக்கு 20 லட்சம் மனித ஆற்றல் இழப்புக்குச் சமம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
'ஆப்சென்ட் ஸ்கோரில்' கணிதத்துக்கு முதலிடம்! - வருகைப்பதிவு அதிகரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
கடந்தாண்டு பொதுத்தேர்வில், மாணவர்கள்
மட்டம் போட்ட தேர்வுகளில், கணிதப்பாடம் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில் நிதியாண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
ஜிப்மர் வினாத்தாள் 'லீக்': சி.பி.சி.ஐ.டி., விசாரணை
ஜிப்மர் செவிலியர் பணி வினாத்தாள்
வெளியான விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில வாலிபர் மீது, சி.பி.சி.ஐ.டி.,
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல்!
பாரதியார் பல்கலை, தொலைதுார கல்வி
மையத்தின் கீழ் செயல்படும், 300க்கும் மேற்பட்ட கல்வி மையங்களின்
அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்பு எழுந்துள்ளது.
4 செயற்கை கோள்களை செலுத்த இஸ்ரோ அடுத்த முயற்சி!!!
இந்திய மண்ணிலிருந்து, நான்கு செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
Today Rasipalan 19.3.2017
மேஷம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை,
தாமதங்கள் ஏற்படும்.
How to complete tax-related issues before March 31, 2017
With
hardly a fortnight left for the end of the financial year 2016-17, the
March 31 deadline remains sacrosanct for several tax-related matters.
Leaving things to the last minute has its own share of risks. So, keep a
2-4 days buffer to finish all tax-related tasks.
New Income Tax Rates And Deductions Applicable From April 1, 2017
Here are the new income tax slabs for taxpayers:
ரூ.12க்கு விபத்து காப்பீடு: தபால் துறையின் புதிய சலுகை
தபால்
துறை சார்பில், 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான, விபத்து
காப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்:முன் விரோதத்தால் கத்திக்குத்து
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம்,
மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் இரு
மாணவர்கள், இடையே முன் பகை இருந்துள்ளது.
மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு:பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
பள்ளிக்
கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம்
பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,
தனியார் பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை சேர்க்கவும், மத்திய அரசு நிதி
வழங்குகிறது.
'டான்செட்' தேர்வு குவிந்தது விண்ணப்பம்
அண்ணா
பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை விட,
அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்!
சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்
அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு
வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.
Centum Coaching Team - Special Question Papers Collection - 10th Standard
Dear Padasalai Viewers,
We are very happy to inform you that the SSLC Public Tamil 1st Paper questions are more or less the 90% came from the our Centum Coaching Team's model questions. Thanks to all the teachers who are supporting and participating our centum coaching team.
தமிழில் 25 க்கு 24 மதிப்பெண் அரியானா மாணவர்கள் ’வாங்கினார்களா’ ?
தபால் துறை தேர்வில் வெளிமாநிலத்தவர் தமிழில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
'நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
மதுரை, : உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய 'நேரம்
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாத்தாளில் தேர்வு எழுதும் 'நேரம்' தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் நேற்று குழப்பம் அடைந்தனர்.
மகனுடன் தேர்வு எழுதிய பெற்றோர்
மேற்கு வங்க மாநிலத்தில், சமீபத்தில் துவங்கிய, பிளஸ் 2 தேர்வில், மகனுடன் பெற்றோரும் தேர்வெழுதினர்.
ஆர்.கே.நகர் அலார்ட்: தேர்தல் ஆணையர்!
தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகர் தொகுதி குறித்து வெளியிட்ட விவரம்:
இழப்பீடுக்குப் பதிலாக ரயிலை வைத்துக் கொள்ளுங்கள் : நீதிபதி!
சண்டிகரில் நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக ரயிலை வைத்துக்கொள்ளுங்கள் என, விவசாயிக்கு சாதகமாக லூதியானா நீதியரசர் தீர்ப்பு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை பதிவாளருக்கு அபராதம் : உயர்நீதிமன்றம்!
அண்ணா பல்கலை பதிவாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.