Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மகனுடன் தேர்வு எழுதிய பெற்றோர்

மேற்கு வங்க மாநிலத்தில், சமீபத்தில் துவங்கிய, பிளஸ் 2 தேர்வில், மகனுடன் பெற்றோரும் தேர்வெழுதினர்.

ஆர்.கே.நகர் அலார்ட்: தேர்தல் ஆணையர்!

தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகர் தொகுதி குறித்து வெளியிட்ட விவரம்:

இழப்பீடுக்குப் பதிலாக ரயிலை வைத்துக் கொள்ளுங்கள் : நீதிபதி!

சண்டிகரில் நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக ரயிலை வைத்துக்கொள்ளுங்கள் என, விவசாயிக்கு சாதகமாக லூதியானா நீதியரசர் தீர்ப்பு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை பதிவாளருக்கு அபராதம் : உயர்நீதிமன்றம்!

அண்ணா பல்கலை பதிவாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு நேரத்தில் விளையாட்டு ரூ. பல லட்சம் வீணடிப்பு

தமிழகத்தில் பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில்,

P.Hd மாணவர்களுக்கு UGC கட்டுப்பாடு

பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சி விபரங்களை,

ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வுக்குழு அறிவுறுத்தல்

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க,

Today Rasipalan 18.3.2017

மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

TET - Self Test Question with Answer 1

தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.

Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.

10th New Study Material - Maths Model Question

10th New Study Material
  • Maths - Model Question Paper | Mr. Nagarajan

TET Latest Study Materials ( Daily Updates ) - 9th Geography

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - 9th Geography | Mr. Pradeep


TET Study Material - History Questions & Answers

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - History Questions & Answers | Kaviya Coaching Centre

DSE - MIDDLE SCHOOL TO HIGH SCHOOL UPGRADE DETAILS - REG DIRECTOR PROCEEDING..

 2017-2018 நடுநிலைப் பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துதல் சார்ந்த விவரம் கோருதல் - Proceeding

How to get Centum in 10th Maths? - Best Teacher's Tips!

How to get Centum in 10th Maths? - Best Teacher's Tips!
  • How to get Centum in 10th English? - Best Teacher's Tips | Mr.Gangai Amaran

SCORE BOOK - 10 TH STD

SCORE BOOK - 10 TH STD - பள்ளிக்கல்வி இயக்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித புத்தகம்..

EMIS - Aadhaar Double Entry Removed Now!

தற்போது EMIS online ல் ஆதார் எண் validation செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் delete செய்யப்பட்டுள்ளது.

நேற்று அரசு பள்ளி ஆசிரியர்; இன்று மாவட்ட கல்வி அதிகாரி

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

பிஎஸ்என்எல் அதிரடி! ஜியோவிற்கு பதிலடி.!

இந்திய அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனமானது ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கத்தில் அதன் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

10-ம் வகுப்பு ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வில் தமிழ்வழி மாணவர்களை திணற வைத்த கேள்விகள்: தூத்துக்குடி ஆசிரியர் கருத்து

10-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், தமிழ்வழி மாணவர்கள் சற்று திணறும் வண்ணம் சில கேள்வி கள் கேட்கப்பட்டிருந்ததாக தூத்துக் குடி ஆசிரியர் தெரிவித்தார்.

ஒரு ரூபாயில் மருத்துவ காப்பீடு... சபாஷ் போடுங்க! டூ தொழிலாளருக்கு "சூப்பர்' திட்டம்!!!

தினமும் ஒரு ரூபாய் செலுத்தி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ வசதி பெறும்வகையிலான சிறப்பு காப்பீடு திட்டத்தை ஏற்றுமதியாளர் சங்கத்தினர், நேற்று அறிமுகப்படுத்தினர்.

உடல்பருமன், நீரிழிவை கட்டுப்படுத்த உடம்பை 'வைப்ரேட்' செய்தால் போதும்! ஆய்வாளர்கள் அடடே கண்டுபிடிப்பு

நியூயார்க்: முழு உடல் வைப்ரேசன் சிகிச்சை மூலம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று புதிய ஒரு ஆய்வு கூறுகிறது.

விரைவில் உங்கள் கனவு இல்லத்தை வாங்க 90 சதவீத பிஎப் பணத்தை முன்பே திரும்பப் பெறலாம்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து 90 சதவீத சேமிப்பை வீடு வாங்குவதற்காகத் திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை 4 கோடி சந்தாதார்கள் பெற்றுப் பயன்பெறலாம் என்று பாராளுமன்றத்தில் புதன் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை .

தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி 4A: மார்ச் 20 வெளியாகும் என தகவல்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. சீனாவில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.

5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை முறையில் புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2ஜி விலையில் 4ஜி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் !!

இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களுக்கு ஒரே கட்டணத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் ஹேக் !!

உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய ஒரு புகைப்படம் போதும்: அதிர்ச்சி ரிப்போர்ட்

நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் !!

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் பட்ஜெட் – அரசு ஊழியர் சங்கம் விமர்சனம் !!

தமிழக அரசு 2017 – 18 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

உலகின் 10வது பெரிய வைரம் கண்டுபிடிப்பு!!!

சியரா லியோன் நாட்டின் கிழக்கு பகுதியில் 706 காரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள பெரிய வைரங்களில் 10வது பெரிய வைரம் இது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive