தமிழகத்தில்
மேல்நிலைப்பள்ளி நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கருணாகரன்
கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என
கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்
வலியுறுத்தினர்.
Revision Exam 2025
Latest Updates
10ம் வகுப்பு ஆங்கில தேர்வில்அச்சு பிழையால் குழப்பம்
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில், மொழி பெயர்ப்பு பகுதியும், உரையாடலும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
CBSE Joint Entrance Examination (JEE) (Main) 2017 Admit Card out
Central Board of Secondary Education has
published CBSE Joint Entrance Examination (Main) 2017 Admit Card out,
Check below for more details.
ஆய்வக உதவியாளர் தேர்வுஇம்மாத இறுதியில் முடிவு
தமிழக
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கு,
4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம்
பேர் பங்கேற்றனர்.
BSNL offers 2GB data per day, unlimited calling for Rs 339
To counter threat from Reliance Jio,
state-run telecom firm BSNL today launched a new plan that offers 2 GB
of 3G data per day and unlimited calling within its network for Rs 339.
Today Rasipalan 17.3.17
மேஷம்
மறைந்துக்
கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு
மதிப்பளிப்பார்கள்.
மார்ச் 24 வரை தமிழக சட்டசபை தொடர்!!!
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
ஸ்மார்ட்போன் விலை ரூ.10,000 வரை குறைப்பு!!
சோனி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ
ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி - ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு!!!
டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை,
ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில்
உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு
வழங்கப்பட உள்ளது.
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள்
மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக
பட்ஜெட்டில் அறிவித்தார்.
150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்...கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்
2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,
100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர்
டி.ஜெயக்குமார் அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
தமிழக பட்ஜெட்
நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா?
சென்னை கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த திவ்யா ஷாரோனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கணக்கு பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண் வினாவில் குழப்பம்!!!
பிளஸ் 2 கணக்குபதிவியல் தேர்வில், நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண் வினா
ஒன்றுக்கு இருவேறு விடைகள் கிடைப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு
உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு
மதுரை, 'பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்.,
ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப
வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Today Rasipalan 16.3.2017
மேஷம்
சகோதர
வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும்.
ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி
கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்;
10–ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்த முடியாது-சென்னை ஐகோர்ட்
விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர்
பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறியிருப்பதாவது:–
பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறியிருப்பதாவது:–
Social Science_BT Assistant_10.10.2012_Appointment Regularization Order - Reg
Regulation Orders
- 2012 ocial BT's Regulation Order
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் உதவி பொது மேலாளர் பணி
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள உதவி பொது
மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கொச்சி துறைமுக கழகத்தில் இன்ஜினீயர் பணி.
பணியின் பெயர்: Enginering Assistant (Civil)
காலியிடங்கள்: 6
நானோ அறிவியல் தொழிற்நுட்ப மையத்தில் சயின்டிஸ்ட் பணி
நானோ அறிவியல் தொழிற்நுட்ப மையத்தில் சயின்டிஸ்ட் பணி
பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுள்ள Institute of Nano Science and
Technology-ல் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு
தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய கடலோரக் காவல் படையில் பணி
நமது நாட்டின் கடலோர எல்லைகளையும், சர்வதேச நீர்வழி எல்லைகளையும் காப்பதில்
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை முக்கியப் பணியாற்றி
வருகிறது.
விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்
ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநகராட்சிப் பகுதியில் 10 கிலோ கோதுமையும், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கும்
திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நுண்ணறிவு போலீஸ் படையில் அதிகாரியாக ஆசையா?
சென்னை: மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ,
துப்பறியும் நுண்ணறிவு போலீஸ் படைப்பிரிவுகளில் பல்வேறு காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு
சென்னை : மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தில் 132 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
என்ஜினீயரிங்:மின்சார நிறுவனத்தில வேலை..
சென்னை: இந்திய மின் தொகுப்புக் கழக நிறுவனத்தில் (பிஜிசிஐஎல்) கேட் 2017ம்
ஆண்டு தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.