Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை

வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர். 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சார்ந்த பிரச்சனையில் முடங்கிய நிலையில் தமிழக அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசு செயல்படாமல் முடங்கிய நிலையில் இருக்கிறது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம் குற்றம் சாட்டினார்.

தூய தமிழ் சொற்களை கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' அகராதி: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

      தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

 சென்னை: தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில், இன்று(மார்ச்,16) தாக்கல் செய்யப்பட உள்ளது.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னிலை

         பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்படும்.

உலகளவில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் அதிகம்: ஐ.நா., தகவல்!!!

நியூயார்க்: உலக அளவில் இந்தியர்கள் அதிகளவில் புலம் பெயர்ந்துள்ளனர், என ஐ. நா. சபை உலகளவில் புலம் பெயர்ந்தவர்களுக்கான ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.
 

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது?

இன்டர்நெட் எப்படி உருவானது
-

தமிழகத்தில் நவோதயா பள்ளி அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

         தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வு: தமிழக நிலைக்கு ஐகோர்ட் வேதனை

நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது, தமிழகம் மட்டும் எதிர்ப்பது தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்த மதிப்பிடுவது ஏன் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

புதிய வாகன பதிவிற்கு ஆதார் கட்டாயம்

புதிய வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

SMART RATION CARD முகவரியை காண துடிப்பவர்களா நீங்கள்...!

           தமிழக அரசு விரைவில் வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியை காண துடிக்கும் நீங்கள், உடனடியாகவும் தங்களது குடும்ப அட்டைக்கு கொடுத்துள்ள செல்பேசி எண்ணை பதிவு செய்து விரைவில் வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியினை சரிபார்த்துக்கொள்ளலாம்.

Breaking News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

Breaking News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.

TET Latest Study Materials ( Daily Updates ) - English Q&A

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - English Questions & Answers | Kaviya 

TNPSC & VAO Exam Study Materials - Current Affairs - 2017

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
TNPSC Study Material | Current Affairs - February 2017  **New**


SSLC March 2017 - English Paper 1 - Question Paper & Answer Key

SSLC March 2017 - English Paper 1
 - Question Paper & Answer Key
  • March 2017 - English Paper 1 Question Paper 
  • March 2017 - English Paper 1 - Answer Key | Mr. K.B.Dayananth

SSLC - March - 2017 Public Exam Questions - English Paper 1 Answer Key

SSLC - March - 2017 Public Exam Questions
  • English 1 - Question with Key Answers | P.Makarajothy

NTSE Exam 2016 Cutoff

NTSE Exam 2016 Cutoff
  • NTSE 2016 Exam - Cutoff

10th New Study Material - English

10th New Study Material
  • English - Study Material | Mr. Makarajothi

10th New Study Material - English 2nd Paper - Model Question

10th New Study Material
  • English - 2nd Paper Model Question  | Mr. Muthu Prabagaran

6th TO 9 th STD THIRD TERM EXAM TIMETABLE-2017

TET Motivation Article

இலக்கு : வெற்றி மட்டுமே...

ஸ்மார்ட் கார்டுக்கான முகவிரியினை காண !!

அனைவரும் உடனடியாகவும் காலதாமதமின்றியும் தங்களது குடும்ப அட்டைக்கு கொடுத்துள்ள செல் நம்பரை பதிவு செய்து வரஇருக்கின்ற ஸ்மார்ட் கார்டுக்கான முகவிரியினை கீழ்காணும் முறைப்படி சரிபார்த்துக்கொள்ளுங்கள்

JEE Main தேர்வு நுழைவுச் சீட்டு.. ஆன்லைனில் வெளியீடு

பெங்களூர் : ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என இரண்டு முறைகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

TET Latest Study Materials ( Daily Updates ) - Tamil Important Portions

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Important Portions | Mr. Pradeep

பணிக்கொடை: திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

How to Create Whatsapp - Last See? வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்கலாம்.!

தெரியுமா.? வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்கலாம்.!



வதந்திகளை நீக்காவிட்டால் ஃபேஸ்புக்கிற்கு அபராதம்: ஜெர்மனி புதிய சட்டம்

அன்றாடம் நமக்கு வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பல்வேறு அவதூறுச் செய்திகள், வதந்திகள், சாதிவெறி மதவெறி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. 
 

உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மாநில தகுதித்தேர்வு தமிழிலும் நடத்தப்படும் : ஐகோர்ட்டில் தகவல்

  உதவி பேராசிரியர் நியமனத்திற்கான மாநில தகுதித்தேர்வு தமிழ் வழியிலும் நடத்தப்படுமென ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பணிக்கொடை: திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

EMIS செய்தி !!

EMIS செய்தி !!

'TET' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன.

வங்கி சர்வர் பிரச்னை: TET,தேர்வர்கள் அவதி

        காரைக்குடி:வங்கிகளில் சர்வர் பழுதால் டி.இ.டி., தேர்வு கட்டணம் செலுத்துபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
 

கணக்கு பதிவியல் தேர்வு: மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் கணக்கு பதிவியல் தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive