Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. - Full Detailed Reports

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. - Full Detailed Reports

  1. No Need TET Exam Write for Before 23.8.2010 Certificate Verified Teachers

அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் ?

        பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பாக, நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் கூட, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை; அடுத்த கல்வியாண்டிலும், பழைய பாடத்திட்டமே தொடரும் நிலை உள்ளது.

பணப்புழக்கம் ரூ. 11.73 லட்சம் கோடியாக குறைவு!

இந்தியாவில் பணப்புழக்கம் ரூ.11.73 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக, நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தெரிவித்துள்ளார். 
 

உச்சநீதிமன்றத்துக்கு எதிராக ஆணை பிறப்பிப்பேன் : நீதிபதி கர்ணன் !!

சென்னையைச் சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளநிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆணை பிறப்பிப்பேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.

ரூ.49-க்கு 1GB 4G: ரிலையன்ஸின் அதிரடி ஆஃபர்!

முகேஷ் அம்பானியின் ஜியோ அதிரடி காட்டி வந்த நிலையில், தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.49-க்கு 1GB 4G டேட்டா வழங்கப்படும் என

தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன்: ஐரோம் ஷர்மிளா பேட்டி !!

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐரோம் ஷர்மிளா இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்க்கு பணி நிரந்தரம் செய்யவேண்டும் - அன்புமணி

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'செல்லாத நோட்டுகளை இனி மாற்ற முடியாது'

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்வாரிய பணியிடம் - இடைத்தரகர்களை நம்பாதீங்க: மின் வாரியம் வேண்டுகோள்

நேர்காணல் நடத்தும் அதிகாரிகள் குழுவை, தேர்வர்களே தேர்வு செய்ய உள்ளதால், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது

Today Rasipalan 12.3.2017

மேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மார்ச் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அறிவிப்பு

மதுரை, இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளதால்,உள்ளாட்சி தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

LAB ASSISTANT தேர்வு முடிவு எப்போது?

        ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், முடிவுகள் தாமதமாகி உள்ளன.  
 

பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை நள்ளிரவில் விரட்டியடித்த போலீஸ்-DINAMALAR

     பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை, போலீசார், நள்ளிரவில் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 

பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை

         பிளஸ் 2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

இந்திய ராணுவத்தில் 348 வீரர்கள் தற்கொலை !!

     கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் அனைத்து பிரிவுகளிலும் சுமார் 388 வீரர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை தயார்

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2017-18) பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

TET 2017 - New Study Materials

TET 2017 - New Study Materials
* TET Study Material - Child Development **New**
* TET Study Material - Tamil  **New**
* TET Study Material - English   **New**
* TET Study Material - Maths  **New**
* TET Study Material - Science **New**
* TET Study Material - Social -**New**

March 2017 - 12th Commerce Questions with Key Answers

2017 Plus Two Public Exam Questions with Key Answers
  1. March 2017 Plus Two Public Exam Question Paper with Key Answers (Commerce)

RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்

RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்

விளையாட்டு வீரர்களுக்கு விருது விண்ணப்பிக்க வாய்ப்பு

விளையாட்டுத்துறையில் தேசப்பற்று நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு துறை இணையதளம் ஜவ்வு : 'மவுசு'டன் மல்லுக்கட்டிய மாணவர்கள்.

அரசு தேர்வுத் துறையின் இணையதளம் ஜவ்வாக இழுத்ததால், தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகளை அறிய, மாணவர்கள், 'மவுசு'டன் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டது.

TNTET - ஆசிரியர் பணிக்கு TRB ஆதார் எண் சேகரிப்பு.

அரசு பள்ளிகளில், 1,111 ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 'ஆதார்' எண் உட்பட, ஏழு வகையான விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அவகாசம் அளித்துள்ளது.

எதுக்கு ஃபைன் போடுறோம் தெரியுமா.. ஸ்டேட் பாங்க் சொல்லும் அடேங்கப்பா காரணம்!

     ஜன்தன் கணக்குகளை பராமரிக்கவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

இன்டர்நெட் கட்டணம்: 'டிராய்' புது திட்டம்

      மொபைல் போன், இன்டர்நெட் கட்டணத்தைக் குறைக்க, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' அதிரடி திட்டம் வகுத்துள்ளது.
 

வாட்ஸ் ஆப்பில் ஆர்டர் செய்து பொருள் வாங்கலாம்...

வாட்ஸ் ஆப்பில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் வசதியை தொடங்க உள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்., முதல் டாக்டர்களுக்கு 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு.

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களுக்கு, வரும் ஏப்., 1 முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவினை கட்டாயமாக்கும் படி, மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு

புதுடெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் 6 பாடங்களில் எழுத வேண்டும்.
 

புதிய கல்வி அமைச்சரை அணுக முற்பட்டுள்ள தமிழக ஆசிரியர் அமைப்புகள் - TNTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு கரங்கள் அளித்து தொடர் செயல்பாடுகள்..

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு உதவ முன் வந்து அவர்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்தில் எடுத்து செல்கின்றன.

வருமானவரிச் சட்ட மாறுதல்கள் !

     வரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள்  குறித்த விளக்கம் கீழே...

Today Rasipalan 11.3.2017

மேஷம்
சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.

CPS: 17 நாட்களுக்கு புதிய அரசாணை : ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் குழுவின் நியமன காலம் முடிய 17 நாட்களே உள்ள நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்ற அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறினார்.

+2 வணிகவியல் தேர்வு வினாத்தாளில் பிழை

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல் பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்' கட்டுப்பாடு

பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்கி, ஏப்., 12ல் முடிகிறது. 'சென்டம்' வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 
 

பகுதி நேர ஆசிரியர்கள்போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர்

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில், ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive