மதுரை, இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளதால்,உள்ளாட்சி தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
Revision Exam 2025
Latest Updates
LAB ASSISTANT தேர்வு முடிவு எப்போது?
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், முடிவுகள் தாமதமாகி உள்ளன.
பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை நள்ளிரவில் விரட்டியடித்த போலீஸ்-DINAMALAR
பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை, போலீசார், நள்ளிரவில் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை
பிளஸ்
2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு,
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் 348 வீரர்கள் தற்கொலை !!
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் அனைத்து பிரிவுகளிலும்
சுமார் 388 வீரர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என பாதுகாப்புத்துறை
இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை தயார்
அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2017-18) பொது இடமாறுதல் மற்றும்
பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை
தயாரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
TET 2017 - New Study Materials
TET 2017 - New Study Materials
* TET Study Material - Child Development **New**
* TET Study Material - Tamil **New**
* TET Study Material - English **New**
* TET Study Material - Maths **New**
* TET Study Material - Science **New**
* TET Study Material - Social -**New**
March 2017 - 12th Commerce Questions with Key Answers
2017 Plus Two Public Exam Questions with Key Answers
- March 2017 Plus Two Public Exam Question Paper with Key Answers (Commerce)
RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்
RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்
விளையாட்டு வீரர்களுக்கு விருது விண்ணப்பிக்க வாய்ப்பு
விளையாட்டுத்துறையில் தேசப்பற்று நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும்
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு துறை இணையதளம் ஜவ்வு : 'மவுசு'டன் மல்லுக்கட்டிய மாணவர்கள்.
அரசு தேர்வுத் துறையின் இணையதளம் ஜவ்வாக இழுத்ததால், தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகளை அறிய, மாணவர்கள், 'மவுசு'டன் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டது.
TNTET - ஆசிரியர் பணிக்கு TRB ஆதார் எண் சேகரிப்பு.
அரசு பள்ளிகளில், 1,111 ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 'ஆதார்' எண் உட்பட, ஏழு
வகையான விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
அவகாசம் அளித்துள்ளது.
எதுக்கு ஃபைன் போடுறோம் தெரியுமா.. ஸ்டேட் பாங்க் சொல்லும் அடேங்கப்பா காரணம்!
ஜன்தன் கணக்குகளை பராமரிக்கவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் கட்டணம்: 'டிராய்' புது திட்டம்
மொபைல் போன், இன்டர்நெட் கட்டணத்தைக் குறைக்க, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' அதிரடி திட்டம் வகுத்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் ஆர்டர் செய்து பொருள் வாங்கலாம்...
வாட்ஸ் ஆப்பில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் வசதியை தொடங்க உள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு
புதுடெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு
மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் 6 பாடங்களில் எழுத வேண்டும்.
புதிய கல்வி அமைச்சரை அணுக முற்பட்டுள்ள தமிழக ஆசிரியர் அமைப்புகள் - TNTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு கரங்கள் அளித்து தொடர் செயல்பாடுகள்..
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் TET நிபந்தனை
ஆசிரியர்களுக்கு உதவ முன் வந்து அவர்களின் கோரிக்கையை தமிழக அரசின்
கவனத்தில் எடுத்து செல்கின்றன.
வருமானவரிச் சட்ட மாறுதல்கள் !
வரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு
269STன் படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம்
கீழே...
Today Rasipalan 11.3.2017
மேஷம்
சில
வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச்
செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.
CPS: 17 நாட்களுக்கு புதிய அரசாணை : ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்
குழுவின் நியமன காலம் முடிய 17 நாட்களே உள்ள நிலையில், அரசு ஊழியர்,
ஆசிரியர்களை ஏமாற்ற அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறினார்.
+2 வணிகவியல் தேர்வு வினாத்தாளில் பிழை
பிளஸ்
2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல்
பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக,
மாணவர்கள் தெரிவித்தனர்.
10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்' கட்டுப்பாடு
பத்தாம்
வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்கி, ஏப்., 12ல்
முடிகிறது. 'சென்டம்' வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பகுதி நேர ஆசிரியர்கள்போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர்
பணி
நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில், ஆசிரியர்
ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
41 பாடங்களை கைவிட CBSE முடிவு
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 41 பாடங்கள், வரும்
கல்வி ஆண்டில் கைவிடப்படுகின்றன.
'ஸ்காலர்ஷிப்' மாணவர்களை தேடும் பள்ளிகள்
எட்டாம்
வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பின், 'ஸ்காலர்ஷிப்'
வழங்கப்பட உள்ளது. அதற்கான மாணவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.
'செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் முடிகிறது அவகாசம்
உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. அரசு மற்றும்
தனியார் கலை,
CBSE, 10ம் வகுப்பு பொது தேர்வு முறையில் மாற்றம்
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான,
பொதுத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
மின் வாரிய உதவி பொறியாளர் நேர்காணல் திடீர் இடமாற்றம்
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை
முன்னிட்டு, உதவி பொறியாளர் பணி நியமனத்திற்கான நேர்காணலை, மின் வாரியம்,
வண்டலுாரில் நடத்த உள்ளது.
அங்கன்வாடி மதிய உணவுக்கு 'ஆதார்' அட்டை அவசியமா?
'அங்கன்வாடி மையங்களில், மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு, 'ஆதார்' அட்டை தேவையில்லை' என, விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தின் திருவாரூரில் செயல்பட்டு வரும்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'ஏ', 'பி'
மற்றும் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் பணி
தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் நிரப்பப்பட
உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நீட் தேர்வு விண்ணப்பம் தொடர்பான வழக்கு - மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
நீட்
தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை ஏற்பது தொடர்பாக
மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.