ஆசிரியர் தேர்வு வாரியமானது தகுதித் தேர்வில் ஏற்கனவே (2012,2013,2014
SPECIAL ) தேர்ச்சி பெற்ற தகுதியான தேர்வர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி
ஆசிரியர்களை நிரப்ப உள்ளது.
Revision Exam 2025
Latest Updates
TRB TET - Old Selection List
TRB TET - Old Selection List
கடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றுள்ளோர் விவரப்பட்டியல் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
How to get Centum in 10th English? - Best Teacher's Tips!
How to get Centum in 10th English? - Best Teacher's Tips!
- How to get Centum in 10th English? - Best Teacher's Tips | Mr.N.Manigandan
TET 2017 - New Study Materials
TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Maths | Thenkoodu **New**
* TET Study Material - Geography | Thenkoodu **New**
TNPSC Study Material Current Affairs - January 2017
TNPSC & TET & VAO - Current Affairs - 2017
- TNPSC Study Material | Current Affairs - January 2017
TET 2017 - New Study Materials
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology **New**
* TET Study Material - Physics**New**
* TET Study Material - Chemistry **New**
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாட புத்தகங்கள் வழங்கப்படுவது தொடர்பான விவரங்கள் இல்லை - RTI Letter
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாட புத்தகங்கள் வழங்கப்படுவது தொடர்பான விவரங்கள் இல்லை - RTI Letter
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நேரத்தை 10 மணிக்கு மாற்ற இயலாது. - DGE JD
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நேரத்தை 10 மணிக்கு மாற்ற இயலாது. - DGE JD
பொது தேர்வு முடிந்தவுடன் வழித்தட அலுவலர் வரும் வரை 25% பணியாளர்கள் காத்திருக்க வேண்டும். - Trichy CEO
பொது தேர்வு முடிந்தவுடன் வழித்தட அலுவலர் வரும் வரை 25% பணியாளர்கள் காத்திருக்க வேண்டும். - Trichy CEO
TET PREPARATION : ROAD TO SUCCESS ... ARTICLE
டெட் சிறப்பு கட்டுரை :
ஆசிரிய கனவுகளை கண்ணில் சுமந்து உழைப்பில் சேகரித்து வரும் நண்பர்களுக்கு... சிறு கருத்து பகிர்வு...
லஞ்சத்தில் இந்தியா முதலிடம்
ஆசிய பசிஃபிக் நாடுகளில் அதிக லஞ்சம் பெறும் பட்டியலில், இந்தியா முதலிடம் பிடித்து மோசமான சாதனைக்கு சொந்தமாகி உள்ளது.
மூன்று ஆண்டுகளில் மூன்று முறை தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகர்.முக்கிய கட்சிகளிடையே கடும் போட்டி..!!
மூன்று ஆண்டுகளில் மூன்று முறை தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகர்.முக்கிய கட்சிகளிடையே கடும் போட்டி..
அலறியடித்து ஓடியபடி தீயில் சிக்கி மாண்ட 22 சிறுமிகள். கவுதமாலா நாட்டில் நெஞ்சை உருக்கும் சம்பவம் !!
அலறியடித்து ஓடியபடி தீயில் சிக்கி மாண்ட 22 சிறுமிகள். கவுதமாலா நாட்டில் நெஞ்சை உருக்கும் சம்பவம்.
தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள்"!!!
தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக தமிழக மருத்துவ கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் கூறியுள்ளார்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்’ அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கெடு..
கோவை: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 2010ம் ஆண்டு பின் பணியில் சேர்ந்த
அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
விடுமுறைக்கு இப்படியும் ஒரு காரணமா? - வைரலாகும் அரசுப்பள்ளி மாணவனின் கடிதம்
அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான்
இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை
தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever.
அது மாறவே மாறாது.
SBI வங்கி திவாலா?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள குறைந்தப்பட்ச இருப்புத்தொகை
ரூ.5000ம் கட்டாயம் என்றும் தவறினால் அபராதம் என்றும் அறிவித்துள்ளது.
வங்கி கணக்கில் இருப்பு குறைவுக்கு அபராதம்: எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை???
வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு,
அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு
உள்ளதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் பணபரிமாற்ற பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க புதிய வரைவு வழிகாட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்குகிறது மத்திய அரசு !!
நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் 100 ஸ்மார்ட் நகரங்களில் வசிக்கும்
ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
NET Exam-க்கு விண்ணப்பிக்க அவகாசம்.
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட அறிவியல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் உதவி பேராசி ரியர் பணியில் சேருவதற்கு மத்திய தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் ‘நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது: ஓபிஎஸ்-க்கு குவியும் பாராட்டு, நன்றி
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்த அம்மா கல்வியகம் இணையதளத்தில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை 9 நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
Today Rasipalan 10.3.2017
மேஷம்
சில
வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச்
செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.
Pay continues order
Pay continues order:
PAY ORDER FOR 6239 TEACHING & NON-TEACHING POSTS UPTO 12/2017
* PAY ORDER FOR 4748 TEACHING & NON-TEACHING POSTS UPTO 12/2017
* PAY ORDER FOR 6156 TEACHING & NON-TEACHING POSTS UPTO 12/2017
விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியீடு : ரிசர்வ் வங்கி
விரைவில் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட
உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று (மார்ச் 09) அறிவித்துள்ளது.
பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பை அதிகரிக்கும் மசோதா நிறைவேறியது
இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும் பெண்களுக்கு
12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது.
12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு : மாணவர்களை குழப்பிய 'நான்'
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு,
நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில்
எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு
மதிப்பெண்ணுக்கான, 20 வினாக்கள் தரமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக,
ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
NTSE Exam Result Published Today - தேசிய திறனாய்வு தேர்வு : இன்று வெளியாகுது 'ரிசல்ட்'
பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு
தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.