பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேர், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
Revision Exam 2025
Latest Updates
தமிழகத்தில் ஏப்., 2ல் போலியோ முகாம்
ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தால் தள்ளி
வைக்கப்பட்ட, போலியோ சொட்டு மருந்து முகாம், ஏப்., 2ல் நடத்தப்படுகிறது.
தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை கோரி தமிழாசிரியர்கள் நாளை போராட்டம்
அரசு உயர்நிலை பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம், நாளை உண்ணாவிரத
போராட்டம் நடத்துகிறது.
கூடுதல் விடைத்தாள்களுக்கு தட்டுப்பாடு : தேர்வறையில் சும்மா இருந்த மாணவியர்
பத்தாம்
வகுப்பு தேர்வில், கூடுதல் விடைத்தாள் கிடைக்காமல் தேர்வறையில், 'சும்மா'
இருந்த மாணவர்கள்,
ஓய்வூதிய திட்ட நிபுணர் கமிட்டி: 19 நாள் ஆயுளுக்கு அரசாணை-DINAMALAR
ஓய்வூதிய
திட்டம் தொடர்பான நிபுணர் கமிட்டிக்கு, 19 நாட்கள் மட்டுமே அவகாசத்தை
நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை
அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
TET 2017 - New Study Materials - Tamil Notes
TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil | Bharathi Study Center
TNSET Exam Study Material - Physics
TNSET 2017 - Exam Study Material
- Physics | PGTRB & TNSET Exam Study Material | Model Question Paper 3 | Mr. Karthi
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்குகிறது
சி.பி.எஸ்.இ. 10-வது மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் இன்று
(வியாழக்கிழமை) தொடங்குகின்றன. 10-வது வகுப்பு தேர்வு
(வியாழக்கிழமை) தொடங்குகின்றன. 10-வது வகுப்பு தேர்வு
வெளிநாட்டு வேலை கிடைத்தும் சேர முடியலை - அண்ணா பல்கலை மாணவர்கள் தவிப்பு
அண்ணா பல்கலையில் பட்ட சான்றிதழ் கிடைக்காமல், லட்சக்கணக்கான இன்ஜினியர்கள், வெளிநாடு வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
பங்களிப்பு ஓய்வூதிய(CPS) தொகைக்கு 8 சதவீதம் வட்டி
தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி
நிர்ணயம் செய்து,
மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
மேல்நிலை
வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக,
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
TNPSC :வி.ஏ.ஓ., சான்றிதழ் சரிபார்ப்பு
வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ்
சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1 ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1 ல்
துவங்குகிறது.பிளஸ் தேர்வு மார்ச் 2ல் துவங்கி மார்ச் 31 வரை நடக்கிறது.
SSLC பொதுத்தேர்வு : பிப். 27-க்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு
மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வின் போது
தமிழ் மொழி பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து உயர்நீதிமன்றம்
இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மிலிட்டரி கல்லூரி சேர்க்கைக்கு தகுதி தேர்வு
ஈரோடு: ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர,
மாணவர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு நடக்க உள்ளதாக, தமிழக அரசு தலைமை
செயலக பொது (ராணுவம்) துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித் துறையில் இன்று திடீர் கலந்தாய்வு
தொடக்க கல்வித்துறையில் இன்று (மார்ச்
9) அவசர, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
தமிழில் எளிதில் அள்ளலாம் அதிக மதிப்பெண் : ஆரம்பமே அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்
மதுரை: 'பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் அனைத்து மாணவர்களும்
அதிக மதிப்பெண் பெறும் வகையில் எளிதாக வினாத்தாள் அமைந்திருந்தன,' என
மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
'டெட்' தேர்வுக்கு 'தாட்கோ' இலவச பயிற்சி
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர்
தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 'தாட்கோ' மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு, ஏப்., 29 மற்றும் 30ல் நடக்க உள்ளது.
நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி ??
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை
அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர்
இன்று சந்தித்துப் பேசினர்.
சென்னை குடிநீரில் கழிவுநீர் - பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!
கொரட்டூர் ஏரியின் எல்லையை வரையறுக்கவும், ஏரியில் கழிவுநீரை திறந்துவிட்ட
லாரிகளை சிறை வைக்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC: தமிழக அரசில் 333 உதவி வேளாண் அதிகாரி காலி பணியிடம் !!
தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள
326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணைம் இன்று புதன்கிழமை (மார்ச்.8) வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை !!
இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இலவச எரிவாயு இணைப்புகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அந்த திட்டத்தை தொடர்ந்து பெற இனி ஆதார் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு.
இலவச எரிவாயு இணைப்புகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அந்த
திட்டத்தை தொடர்ந்து பெற இனி ஆதார் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம் என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது.
பயிர் காப்பீடு திட்டத்திற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Today Rasipalan 9.3.2017
மேஷம்
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பயணங்களால் புது
அனுபவம் உண்டாகும்.
நாளை காலை (9.3.2017) தொடக்கக்கல்வித்துறையில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு !!
தொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 2016 பொது மாறுதல் மற்றும் பதவி
உயர்வு கலந்தாய்வுக்கு பிறகு ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக காலியாக உள்ள
(01/01/2016 முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில்)
Flash News: TNTET Paper 2 - Data Verification and updation regarding announcement publishd by TRB
TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.
Exam Duty - அறைக் கண்காணிப்பாளரின் அனுபவங்கள்:
ஹால் சூப்பர்வைசர் குலுக்கலில் சீட்டு எடுத்து நம் எக்ஸாம் சென்டர் எது என்று தெரிந்தவுடனேயே ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டு விடுகிறது.
TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட Aided School பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி
TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி
TET 2017 - New Study Materials - Economics
TET 2017 - New Study Materials
* TET Study Material - Economics | Kaviya
**New**