Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழில் எளிதில் அள்ளலாம் அதிக மதிப்பெண் : ஆரம்பமே அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்

மதுரை: 'பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் எளிதாக வினாத்தாள் அமைந்திருந்தன,' என மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

'டெட்' தேர்வுக்கு 'தாட்கோ' இலவச பயிற்சி

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 'தாட்கோ' மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு, ஏப்., 29 மற்றும் 30ல் நடக்க உள்ளது.

நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி ??

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

சென்னை குடிநீரில் கழிவுநீர் - பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை!

கொரட்டூர் ஏரியின் எல்லையை வரையறுக்கவும், ஏரியில் கழிவுநீரை திறந்துவிட்ட லாரிகளை சிறை வைக்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC: தமிழக அரசில் 333 உதவி வேளாண் அதிகாரி காலி பணியிடம் !!

தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் இன்று புதன்கிழமை (மார்ச்.8) வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை !!

இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இலவச எரிவாயு இணைப்புகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அந்த திட்டத்தை தொடர்ந்து பெற இனி ஆதார் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு.

இலவச எரிவாயு இணைப்புகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அந்த திட்டத்தை தொடர்ந்து பெற இனி ஆதார் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பயிர் காப்பீடு திட்டத்திற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Primary / Middle Schools - 220 Days compulsory working Day

Today Rasipalan 9.3.2017

மேஷம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும்.

நாளை காலை (9.3.2017) தொடக்கக்கல்வித்துறையில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு !!

      தொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 2016 பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பிறகு ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக காலியாக உள்ள (01/01/2016 முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில்)

Flash News: TNTET Paper 2 - Data Verification and updation regarding announcement publishd by TRB

TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.
 

Exam Duty - அறைக் கண்காணிப்பாளரின் அனுபவங்கள்:

      ஹால் சூப்பர்வைசர் குலுக்கலில் சீட்டு எடுத்து  நம் எக்ஸாம் சென்டர் எது என்று தெரிந்தவுடனேயே ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டு விடுகிறது.

TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட Aided School பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி

 TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை  விடுமுறையில் பயிற்சி

TET 2017 - New Study Materials - Economics

TET 2017 - New Study Materials
* TET Study Material - Economics | Kaviya
  **New**

TET 2017 - New Study Materials - 6th History

TET 2017 - New Study Materials

* TET Study Material - 6th History**New**

TET 2017 - New Study Materials - Tamil

TET 2017 - New Study Materials
* TET Study Material - Authors Year | Agni Siragugal
* TET Study Material - Tamil Books & Authors | Agni Siragugal
* TET Study Material - Pet Names | Agni Siragugal

TNPSC Group Exam Study Material - Physics Model Question Paper & Answer Key

TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6

* TNPSC Group 2A Exam | Physics - Question Paper & Answer Key | SDMN **New**

TNPSC Group 2A Exam Study Material | Current Affairs - November 2016

TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6

TNPSC Group 2A Exam | Current Affairs - November 2016 |Kalamin Vidaigal **New**

காலியாக உள்ள உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டி மனு.

காலியாக உள்ள உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டி மனு.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு 09.03.2017 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை !!

     அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் திருவிழாவுக்காக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு  09.03.2017 வியாழக்கிழமை  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

13வது ஊதிய ஒப்பந்த பேச்சு; 30 நிமிடங்களில் முடிந்தது!!

 தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதற்கட்ட பேச்சு, 30 நிமிடங்களில் முடிந்தது.

வாட்ஸ் ஆப்' -ஐ கண்காணிக்கும் சிஐஏ: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!!!

‛வாட்ஸ் ஆப்‛ மூலம் அனுப்பப்படும் செய்திகள் ரகசியமானது என பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில், அந்த செய்தியை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., படிக்க முடியும் என விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் விரைவில் வருங்கால வைப்பு நிதி

             தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (ஈஎஸ்ஐசி), இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்ஓ) ஆகிய திட்டங்களின் பலன்கள் அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் இனி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

SBI ஊழியர்கள் இனி ‘வீட்டில் இருந்தே வேலை’ செய்யலாம்..!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு

        தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழுத் தலைவரை நியமிக்காத பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவில் உரிய எதிர்மனுதாரரைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

How to get Centum in 12th Biology? - Best Teacher's Tips!

How to get Centum in 12th Biology? - Best Teacher's Tips!
  • How to get Centum in 12th Biology? - Best Teacher's Tips | Mr.P. Arunagiri Muthu

TET - விண்ணப்பம் வாங்கும் போதும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை

TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை குறித்து வேலூர் விடியல் பயிற்சி மையம் வழங்கும் முக்கிய குறிப்புகள்.

12th New Study Materials - Biology 1 Mark Questions

12th New Study Materials:
  • Botany | 1 Mark Questions | Mr.P.Arunagirimuthu
  • Zoology | 1 Mark Questions | Mr.P.Arunagirimuthu

TET 2017: NOC Certificate Model For Departmental Permission

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை New weightage கணக்கிடும் முறை

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை
New weightage கணக்கிடும் முறை

TNTET 2017 - தேர்வுக்கான கட்டணங்களை ரத்து செய்க: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive