அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் திருவிழாவுக்காக நாகை
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு
09.03.2017 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
‛வாட்ஸ் ஆப்‛ மூலம் அனுப்பப்படும் செய்திகள் ரகசியமானது என பலரும் நினைத்து
கொண்டிருக்கும் நிலையில், அந்த செய்தியை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.,
படிக்க முடியும் என விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (ஈஎஸ்ஐசி), இந்தியத் தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்ஓ) ஆகிய திட்டங்களின் பலன்கள் அங்கன்வாடி
தொழிலாளர்களுக்கும் இனி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் புதிய வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் குழுத்
தலைவரை நியமிக்காத பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு
நடவடிக்கை கோரிய மனுவில் உரிய எதிர்மனுதாரரைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதும்
கவனிக்க வேண்டியவை குறித்து வேலூர் விடியல் பயிற்சி மையம் வழங்கும் முக்கிய
குறிப்புகள்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும்
தேர்வுக்கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். சமஸ்கிருதத்தை, அதில்
சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்,'' என, மத்திய தொழில்
மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு,
வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில்,
போனஸ் மதிப்பெண் தர, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
COMMITTEE - Expert Committee Constituted to Examine the Demand for
Continuing Old Pension Scheme – Extension of Term of the Expert
Committee – Orders – Issued.
உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி-யை முழுமையாக குணப்படுத்துவதற்கு மருந்து
இல்லையென்றாலும், வாழ்நாளை நீட்டிக்கத் தேவையான மருந்துகள் இருக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் பல மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராடி வருகின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும்வகையில் ஐ.நா.
அமைப்புடன், இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய
அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ஜி.எஸ்.டி., வரி ஹோட்டல் உரிமையாளர்களையும், கஸ்டமர்களையும் நசுக்கபோகிறது
மோடி அரசாங்கம். இந்தியாவிலேயே உணவு விடுதிகளில் குறைவான வரி
வசூலிக்கப்படும் மாநிலம் கேரளா.