Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக அரசின் 'வாட்' வரி திடீர் உயர்வு!!!

பெட்ரோல், டீசலுக்கான, 'வாட்' வரியை, தமிழக அரசு திடீரென உயர்த்தி உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மார்ச் 23-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்??

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

          தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளன.

Today Rasipalan 6.3.2017

மேஷம்
சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

SBI: NUMBER OF FREE ATM & DEBIT CARD TRANSACTIONS

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு: 2,674 ஆசிரியருக்கு பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பணியாற்றும், 2,674 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 முதல், 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

         மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி !!

         நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும்செயல்படும்.

         சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
 

கட்டணமில்லாமல் 10 முறை பணம் எடுக்கலாம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ....!!

ஏடிஎம்மில் 10 முறை இலவசமாக பணமெடுக்கலாம்

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

         குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார்.

TNTET 2017 - Notification தமிழில் வெளியிட கோரிக்கை

      'டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNTET 2017 - தேர்வுக்கு குறைந்த அவகாசம்: 3,000 ஆசிரியர்கள் கலக்கம்

      ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

TET - தேர்ச்சி் பெறாமல் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வு இறுதி வாய்ப்பு!! - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..

TET - தேர்ச்சி் பெறாமல் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வு இறுதி வாய்ப்பு!! - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..

TET தேர்வு நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

'அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips!

How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips!
  • How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips | Mr.S.Janagiraman

TNPSC Group Exam Study Material - 8th Science & Social

TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6

TNPSC Group 2A Exam | 8th Science - Study Material  **New**
TNPSC Group 2A Exam | 8th Social - Study Material **New**

12th New Study Materials - Accountancy, Commerce, Economics - Centum Tips

12th New Study Materials:
  • Accountancy | Centum Study Tips | Mr. R.Ramesh
  • Commerce | Centum Study Tips | Mr. R.Ramesh
  • Economics  | Centum Study Tips | Mr. R.Kavitha

12th New Study Materials - English Material

12th New Study Materials:
  • English | Important Study Material | Mr. Ravi Madeswaran

TET நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

'அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

10th New Study Material - Tamil - Model Questions

10th New Study Material
  • Tamil | Paper 1 - Model Question | Mr. Nagarajan
  • Tamil | Paper 2 - Model Question | Mr. Nagarajan
  • Tamil | Paper 2 - Padivam | Mr. Nagarajan

TET 2017 - New Study Materials - 9th Chemistry

TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th Chemistry | Srimaan **New**

ரூ.130 கட்டணத்தில் 100 சேனல்கள் கேபிள் 'டிவி'யில் இனி பார்க்கலாம்

'மாதம், 130 ரூபாய் கட்டணத்தில், 100 கேபிள், 'டிவி' சேனல்கள் வழங்க வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Today Rasipalan 5.3.2017

மேஷம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

ஆள் பற்றாக்குறையால் திணறும் தேர்வு துறை

       தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், தேர்வு பணிகளை கண்காணிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
 

ஓய்வு வயதை உயர்த்துவது இளைஞர்களுக்கு அநீதி ஆட்சிப்பணியாளர் சங்கம் கண்டனம்

மதுரை, :'அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.மாநில தலைவர் செல்வம் கூறியதாவது:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive