ஏழாம் வகுப்புக்கு பின், இந்திய ராணுவ
கல்லுாரியில் சேர, வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம். உத்தரகண்ட் மாநிலம்,
டேராடூனிலுள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில்,
DEE & SSA - 2017-18 ஆம்
ஆண்டிற்கான கருத்துரு அளித்தல் - SSA மற்றும் SSA அல்லாத ஆசிரியர்களின்
காலிப்பணியிடம் மற்றும் பணிநிரவல் சார்ந்த மாவட்ட அளவிலான அறிக்கை கோருதல்
சார்பு..
ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி
வாய்ப்பு.அதேபோல்சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள்
நாம் வாழும் இந்த காலக்கட்டத்தில், எவர்சில்வர் பாத்திரம் அல்லது டப்பர்
வர் என அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களையே தினசரி உபயோகத்திற்கு
பயன்படுத்துகிறோம்.
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.86
உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு
வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,
தமிழக
பள்ளிகளில் பணியாற்றும் 2,999 துப்புரவு தொழிலாளர்களுக்கு
மேம்படுத்தப்பட்ட ஊதியம், அடிப்படை பணியாளர்களுக்கான சலுகைகளை வழங்க
வேண்டும் என்று கோரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம்
மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய வினாக்கள் கேட்கப்பட்டிருந்தபோதும்
அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு பிளஸ் 2 தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக
இருந்தது என தேர்வெழுதிய மாணவர்கள் கூறினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2
தேர்வு துவங்கியது. 'இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி
பெறுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.