நீட் தேர்வு அடிப்படையில் கால் நடை
மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டின் 15 சதவீதம் இடங்களுக்கு
மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில்
அறிவித்துள்ளது.
மாசிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில்
போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாற்றுத் திறன் மாணவர்களின் கல்வி
பாதிக்கப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் சேலம் ஆட்சியரிடம் புகார்
தெரிவித்தனர்.
ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து
பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக,
அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த,
கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான பதில் : நீங்கள் முழுக்க முழுக்க படிக்க வேண்டியது பள்ளி சமச்சீர் பாட
புத்தகம்மட்டுமே.வரி விடாமல் நுணுக்கமாக ஆழமாக பாட கருத்தை உள் வாங்குதல்
மிக அவசியம்.
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள்
எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில்
அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும்
சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய
சலுகைகளை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் CALL மற்றும்
DATA-வுக்கான உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை ஏர்டெல் ரத்து செய்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு
செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அரசுக்கு எப் போது அறிக்கை அளிக்கும்
என்று தமிழக அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர்.