Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'போலி'களை ஒழிக்க கல்விச்சான்றிதழ் டிஜிட்டல்மயம் பல்கலை மானியக்குழு செயலாளர் தகவல்

கோவை, ''போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கல்வி சான்றிதழ்களை, டிஜிட்டல் மயமாக்க, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை மானியக்குழு செயலாளர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்தார்.

நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்

        நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில்,

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? தண்டனை என்ன ?

பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 'முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் 15 நாள்களுக்கு ரூபல்லா தடுப்பூசி முகாம் நீட்டிப்பு

       ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-இல் தொடங்கியது. 
 

'NEET' தேர்வில் கட்டண பிரச்னை: CBSE புதிய அறிவிப்பு

       மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில், மீண்டும் கட்டணம் செலுத்தும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
 

கல்வி கொள்கைக்கு ஆணையம்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

கல்வி கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணி துணை பொதுச் செயலாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ்...பாதுகாப்பு! பறக்கும் படை குழுவில் 240 ஆசிரியர்கள்

கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

CBSE :பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி

          மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம்.
 

கல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற்றோர்

      தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 

நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்

நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவின் பணக்கார நகரம்: மும்பைக்கு முதலிடம்!!!

இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை என ஆய்வு அறிக்கை தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சென்னைக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.

TNPSC DEPARTMENT EXAM MAY 2017-DETAILS

வேலைவாய்ப்பு:தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை நூலகர், உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர், பிரிவு அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, நர்ஸ், தனிப்பட்ட உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் : ஆணையம் நோட்டீஸ்!

     இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை கண்டித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 

ராணுவ தேர்வு கேள்வித்தாள் கசிவு: 350 பேரிடம் விசாரணை!!!

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: பாக்., விமானத்தில்தான் இந்த கூத்து!!

பொதுவாக ரயில், பஸ் போன்றவற்றில் தான் ஸ்டாண்டிங் நிலையில் பயணிகள் செல்வார்கள். ஆனால், பாகிஸ்தான் விமானத்தில் 7 பேர் ஸ்டாண்டிங் பயணிகளாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுளின் நட்சத்திர இன்ஜினீயராக அந் தோனி லெவன்டோஸ்கி - இப்போது அவரே கூகுளில் முதல் எதிரி

           அல்பாபெட் (கூகுளின் புதிய பெயர்) நிறுவனத்தின் தானியங்கி கார் திட்டத்துக்காக 8 ஆண்டு களுக்கு முன்பு வேமோ நிறுவனம் தொடங்கப்பட்டது.

TET 2017 - New Study Materials - 7th Social

TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Social | Kalamin Vidaigal  **New**

TET 2017 - New Study Materials - 7th Biology

TET 2017 - New Study Materials
TET Study Material - 7th Biology | Srimaan**New**

How to get Centum in 10th Science? - Best Teachers Tips!

How to get Centum in 10th Science? - Best Teachers Tips!
  • How to get Centum in 10th Science? - Best Teacher's Tips | Mr. V.Govindaraji

இன்ஜி., மத்திய அரசு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இளநிலை இன்ஜினியர்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.

TNPSC - DEPARTMENTAL EXAMINATION MAY 2017- Time Table

ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை

நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற, மார்ச் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்

புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை. 

EMIS Open ஆக வில்லையா ? இப்படி முயற்சித்து பாருங்கள் !!

சிலர்  முயற்சிக்கையில் EMIS வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என்று அடிக்கடி கூறுவதால் இதை பதிவிடுகிறேன்*

கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் !!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

Today Rasipalan 26.2.2017

மேஷம்
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 
 

தேர்வுகால பதற்றத்தை தவிர்ப்பது எப்படி?

மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன. தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களை எப்படி, தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர்கள் அளிக்கும் பயனுள்ள ஆலோசனைகள் இதில் இடம் பெறுகின்றன. 

ரூபெல்லா தடுப்பூசி போடுவது மார்ச் 14 வரை நீட்டிப்பு

ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போடுவது, மார்ச், 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்த தடுப்பூசி போடலாம்.

TNTET:15 லட்சம் விண்ணப்பங்கள் வீண்-DINAMALAR

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' நுழைவுத் தேர்வுக்கு, 15 லட்சம் விண்ணப்பங்கள், தவறாக அச்சிடப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. அதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

CBSE புத்தகம் வாங்க கூடுதல் அவகாசம்

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்குவதற்கான கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு,மாணவ,மாணவியருக்கு கட்டுப்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive