பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த
தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல்
முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் ஒவ்வொரு தேர்வு
மையத்திலும், புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்க வேண்டும்,” என,
கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
Breaking news. 7 ஆவது ஊதியக்குழு....தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்ற 5 பேர் கொண்ட குழு அமைப்பு.. ஜூன் 30 க்குள் அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு..